Mohana govindaraj
Bronze Winner
மிகவும் அழகான கதை.ஒரு வழியாக பூமியில் வாழும் மனிதர்கள் ஹுயுமேலியன்ஸ் தங்களுடன் வாழ ஒத்துக்கொண்டார்கள்,ஒத்துக்கொள்ள வைத்துவிட்டன் பிரஜன்.இயற்கையுடன் ஒத்துப்போயி நாம் வாழும்பொழுது பிரச்சனை எதுவுமில்லை.இயற்கை நியதியை மீறும் பொழுது அது உணவுப்பழக்கமோ அ்அல்லது அறிவியல் முன்னேற்றமோ ,அது பேராபத்தை கொண்டு வரும் என்பதை தெளிவாக கூறியுள்ளீர்கள்.
Love friendship,fighting chasing என்று அனைத்தும் அடங்கிய அருமையான கதையை கொடுத்துள்ளீர்கள்.
Love friendship,fighting chasing என்று அனைத்தும் அடங்கிய அருமையான கதையை கொடுத்துள்ளீர்கள்.