All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதியிவன்..!!-யின் கருத்து திரி

தாமரை

தாமரை
ஒரு புதிய உலகத்துக்குள்ள போன உணர்வு ராஜி மா.

2100...

என் இனிய இயந்திரா ...80s ல வந்த போது..2010 ல இப்படி இருக்கும்ன்னு படிச்ச ஞாபகம்.....மலரும் நினைவுகள்.

நீங்க இன்னமும் 90 வருஷம கழிச்சுன்னு சொல்லிருக்கீங்க..

மிக சவாலான களம்...நல்ல கதை கருவும் சொல்ல போறீங்கன்னு தோணுதஹ்..

இயற்கை vs செயற்கை பிரச்சனைகள் பத்தி சொல்ல போறீங்கன்னு தோணுது...

பிரஜன்-ரியா.. என்னவெல்லாம் பண்ண போறாங்க..எப்படி இணையுவங்க..னு டீஸர் ல பார்த்த ஸீன்ஸ் கு வெயிட்டிங்...


🌹🌹🌹🌹👍👍👍👍👍👍👍👍👍👍
 

Amiga

Member
Oh my godddd... Super sissy..
2100 la India super..... Interesting ah iruku.. Kanna close panita apidye unga words ku movements kedaikara maari iruku ❤️❤️❤️

Namma hhero Sir entry supero superu 😍😍😍😍
 

Kaniramesh

Well-known member
Wow raji amazing😍😘😘... nama future world ipadithan irukumnu ninaika vachitinga fantatsic raji... Riya intro sema ellathukum machines...brush panrathula irunthu nite thoongura varaikum technology hmm kalakuringa raji😍😘😘... Prajan intro amazing😍😘😘😘... am impressed Raji 😍😍... All the best 👍👍...keep rocking😍😍
 

Sudha RK

Bronze Winner
வாழ்த்துக்கள் சகோ 👍👍

டீஸர் ரெண்டுமே சூப்பர் 👏👍

முதல் யூடியும் சூப்பரா கொடுத்து இருக்கீங்க 😄

அப்படியே எங்களையெல்லாம்....
கதை களத்துக்கு கூட்டிட்டு போய்ட்டிங்க.....

காட்சிகள் கண்முன்னே நடக்குற மாதிரி..... அழகா விவரிச்சு இருக்கீங்க...

ஹீரோ வேற ஊரு, வேற நாடு அந்த மாதிரி கேள்வி பட்ருக்கோம்.
ஆனா இங்க ஹீரோவே புது விதமா,புது முயற்சியா இருக்கார்.சூப்பர் 👌பார்ப்போம் 😄😄

ஹீரோ என்ட்ரி சூப்பர் 👍👍😄😄
அடுத்த யுடிக்கு வெயிட்டிங் சகோ 😄🤘🤘
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Samma akka vera eval athuvum maththiya india pathi sonnathu super future ipdi iruntha epi irukkum nu image pannum pothu thrilavum thikulavum irukku sis awesome akka i love you keep going
 

Nandhininila

Active member
Hayoo. Pass ahh fail ahh nu kekathinga 105/100 epdi ipdi ellam yosikringaa.. chance illa sis.. athulayum antha neravi kuliyal enku rmba pidichurku :p:p nxt ud Ku waiting Sis
 
Top