saru
Bronze Winner
ஹா..ஹா.. மனிதர்கள் 1000 வருஷமா அரிசி உணவு தான் சாப்பிட்டு இருக்காங்க...சாரு..
2100 என்கிற போது.. கெமிக்கல் விவசாயமாக இருக்கும்.. அதனால் தான் அவன் வேண்டாம் என்கிறான்.
மனுஷனுக்கு உடம்பு சரியில்லைன்னாலே இந்த மாதிரி சாப்பிட கூடாதுன்னு டாக்டர் அட்வைஸ் செய்வாங்களே.. அவன் 80% மனிதன் பாவம் அவன் என்ன செய்வான்..
முடிந்தவரை என் அறிவுக்கு எட்டிய வரை லாஜீக்கோட எழுத ட்ரை செய்கிறேன்.. சாரு..
ரொம்பவும் ஓவரா தோன்றியதை எழுதினால் கதை செயற்கைத்தனமாய் தெரியும்..