All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதியிவன்..!!-யின் கருத்து திரி

Kanishka

Member
Teaser ay chumma adhiridhu... eagerly expecting for epi sis... kandipa neenga ninacha madhiri unga title la vera novel vandhalum idhu thaniya theriyum nu teaser padikurapavae theriyudhu... kalakkuringa sis...
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

வாவ்... ரொம்ப ரொம்ப நன்றி கனிஷ்கா...😊

இரண்டாவது டீசர் போட்டுட்டேன்.😊
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow super mam... arambame chumma adhirudhilla... 😍
நன்றி.. பூரணி..😊

இரண்டாவது டீசர் போட்டுட்டேன்
 
saru

Bronze Winner
Baby 2100 la thana irukum apum ide ice cream ahhhhh edum different ah ilaya ..
Prajan vendada sapda maata 80percent manithan thana sapdu onnum arasu ha ha
Ice saptu enga baby jerk aga vachta
Nice teaser babi
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Baby 2100 la thana irukum apum ide ice cream ahhhhh edum different ah ilaya ..
Prajan vendada sapda maata 80percent manithan thana sapdu onnum arasu ha ha
Ice saptu enga baby jerk aga vachta
Nice teaser babi
ஹா..ஹா.. மனிதர்கள் 1000 வருஷமா அரிசி உணவு தான் சாப்பிட்டு இருக்காங்க...சாரு..😁

2100 என்கிற போது.. கெமிக்கல் விவசாயமாக இருக்கும்.. அதனால் தான் அவன் வேண்டாம் என்கிறான்.

மனுஷனுக்கு உடம்பு சரியில்லைன்னாலே இந்த மாதிரி சாப்பிட கூடாதுன்னு டாக்டர் அட்வைஸ் செய்வாங்களே.. அவன் 80% மனிதன் பாவம் அவன் என்ன செய்வான்..

முடிந்தவரை என் அறிவுக்கு எட்டிய வரை லாஜீக்கோட எழுத ட்ரை செய்கிறேன்.. சாரு..

ரொம்பவும் ஓவரா தோன்றியதை எழுதினால் கதை செயற்கைத்தனமாய் தெரியும்..😂
 
Top