All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதியிவன்..!!-யின் கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒரு புதிய உலகத்துக்குள்ள போன உணர்வு ராஜி மா.

2100...

என் இனிய இயந்திரா ...80s ல வந்த போது..2010 ல இப்படி இருக்கும்ன்னு படிச்ச ஞாபகம்.....மலரும் நினைவுகள்.

நீங்க இன்னமும் 90 வருஷம கழிச்சுன்னு சொல்லிருக்கீங்க..

மிக சவாலான களம்...நல்ல கதை கருவும் சொல்ல போறீங்கன்னு தோணுதஹ்..

இயற்கை vs செயற்கை பிரச்சனைகள் பத்தி சொல்ல போறீங்கன்னு தோணுது...

பிரஜன்-ரியா.. என்னவெல்லாம் பண்ண போறாங்க..எப்படி இணையுவங்க..னு டீஸர் ல பார்த்த ஸீன்ஸ் கு வெயிட்டிங்...


🌹🌹🌹🌹👍👍👍👍👍👍👍👍👍👍
நன்றி... தாமரை...😊😊

ஆமாம்... சவாலான கதைக்களம்.. தான்...

என்னுடைய கற்பனைகளை மற்றவர்களை ஏற்றுக் கொள்ளும்படி செய்வது கடினமான காரியம் தான்..
ஜெயிப்பேன் என்று நம்புகிறேன்..

ப்ளீஸ் சுஜாதா அவர்கள் கூட கம்பேர் செய்யாதீங்க..

எந்த வித எதிர்பார்ப்பு இல்லாமல் படிங்க...😁😁😁
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oh my godddd... Super sissy..
2100 la India super..... Interesting ah iruku.. Kanna close panita apidye unga words ku movements kedaikara maari iruku ❤️❤️❤️

Namma hhero Sir entry supero superu 😍😍😍😍
நன்றி.. அமைகா..😊

எஸ்.. எந்த வித எதிர்பார்ப்பு இல்லாமல் என் எழுத்தின் வழியாக கற்பனை செய்தால் கண்டிப்பாக என்சாய் செய்யலாம்..😍😍
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mam semmmmmaa ...waitin fr next ud... Semma int...💖
மிக்க நன்றி.. சுனிதா..☺☺

அடுத்த யூடி சனிக்கிழமை தருகிறேன்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow raji amazing😍😘😘... nama future world ipadithan irukumnu ninaika vachitinga fantatsic raji... Riya intro sema ellathukum machines...brush panrathula irunthu nite thoongura varaikum technology hmm kalakuringa raji😍😘😘... Prajan intro amazing😍😘😘😘... am impressed Raji 😍😍... All the best 👍👍...keep rocking😍😍
வாவ்... உங்களை திருப்திப்படுத்தி இம்பரேஸ் செய்துட்டேனா.. மிக்க நன்றி.. கனி.😊😊

இதை கடைசி வரை கொண்டு வர கண்டிப்பாக முயல்வேன்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாழ்த்துக்கள் சகோ 👍👍

டீஸர் ரெண்டுமே சூப்பர் 👏👍

முதல் யூடியும் சூப்பரா கொடுத்து இருக்கீங்க 😄

அப்படியே எங்களையெல்லாம்....
கதை களத்துக்கு கூட்டிட்டு போய்ட்டிங்க.....

காட்சிகள் கண்முன்னே நடக்குற மாதிரி..... அழகா விவரிச்சு இருக்கீங்க...

ஹீரோ வேற ஊரு, வேற நாடு அந்த மாதிரி கேள்வி பட்ருக்கோம்.
ஆனா இங்க ஹீரோவே புது விதமா,புது முயற்சியா இருக்கார்.சூப்பர் 👌பார்ப்போம் 😄😄

ஹீரோ என்ட்ரி சூப்பர் 👍👍😄😄
அடுத்த யுடிக்கு வெயிட்டிங் சகோ 😄🤘🤘
நன்றி...சுதா..😊😊

ஆரம்பத்திலேயே உங்களுக்கு அந்த ஃபீல் கொண்டு வந்துட்டேனா.. 💃💃💃

மிக்க நன்றி..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Samma akka vera eval athuvum maththiya india pathi sonnathu super future ipdi iruntha epi irukkum nu image pannum pothu thrilavum thikulavum irukku sis awesome akka i love you keep going
நன்றி... சரண்யா..😊😊

ஆமாம் நல்லதும் தீயதும் பற்றி இக்கதையிில் சொல்ல முயற்சிகிறேன்..
 

Sivagamipriya

Active member
Wow interesting different story line 2100 la nenga solrathu ku melayum nadakalam nenga story thalaippu change panathu nalayhu than bcoz athe name la inoru story than nyabagam vanthuchu keep going
 

preti

Well-known member
Wowww:love:sooper beginning sissy:love:(y)vera level story ah iruku!!!fantasy world mathiri!!!!!prajan and riya entry sooper!!!! eagerly waiting for next ud!(y)
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hayoo. Pass ahh fail ahh nu kekathinga 105/100 epdi ipdi ellam yosikringaa.. chance illa sis.. athulayum antha neravi kuliyal enku rmba pidichurku :p:p nxt ud Ku waiting Sis
நன்றி.. நந்தினி..😊

ஆமாம்.. நீர் இல்லாமல் குளியலுக்கு இனு நீராவி குளியல தான் நடக்கும்..

அதைக் குறிப்பிட்டு சொல்லியதற்கு நன்றி..😍

யாரும் கவனிக்கலையோன்னு நினைத்தேன்..
 
Top