Raji anbu
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரொம்ப நன்றி.. காஷினி..☺☺Awesome ud mam.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ரொம்ப நன்றி.. காஷினி..☺☺Awesome ud mam.
ரொம்ப நன்றி.. ராஜி..☺Nice ud sis...
ரொம்ப நன்றி.. சரண்யா..☺☺Akka samma ud samma interesting ka pothu i love it prajo awesome akka antha govt. La avunga rendu perum antha video la theriyala athanala mattikutanga la ethavathu problem varuma antha innoru al yaru sammaiya pothu akka love you akka next ud ku waiting akka
வாவ்... ரொம்ப நன்றி.. சுதா..☺☺நைஸ் யூடி sis..
நிறைய விஷயம் சொல்லி இருக்கீங்க... இந்த நியூ ஏலியன் ப்ரஜன் சொல்றது போல ரவி அவங்களுக்கும் முந்தியதா இருக்குமோ???? ஏன் னா கண்ணு, மூக்கு இதெல்லாம் இல்ல.... க்ரீன் கலர்ல இருக்கு.... So ப்ரஜன், வீரா அளவுக்கு வளர்ச்சி அடையாத முந்தியதா தோணுது. ஜஸ்ட் கெஸ்...
மனிதர்களே உருவாக்கி, அவங்களுக்கு பிரச்சனைன உடனே ஏலியன்ச அழிக்கிறாங்கனு ப்ரஜன் சொன்ன உடனே வீராக்கு வர்ற கோபம் போல தான் அந்த ஏலியன்க்கும் தோணுதுன்னு, ப்ரஜன் நினைக்கிறதுனால அது அழிக்க நினைக்கிறது மனிதர்களை தானோ????????
இதுக்கு ப்ரஜன் ஆக்ஷன் எப்படி இருக்குமோ ஒரே குழப்பமா இருக்கு.....
எப்படி, அந்த ஏலியன் கேமரால சிக்கிருக்கு... இவங்க சிக்கல??? இவங்க ஜாமர் யூஸ் பண்றங்களோ????
ரியா வோட அம்மா மெடிக்கல் ரிப்போர்ட் எல்லாம் கேக்குறாங்க... So ப்ரஜன் சீக்கிரம் உண்மைய சொல்லிதான் ஆகணும்னு நினைக்குறேன்......
எது எப்படியோ ரவி சொன்னது போல வர்றப்போ பாத்துக்கலாம்னு நாங்களும் ரிலாக்ஸா இருக்கலாம்னு பாக்குறோம்
வாட் சர்ப்ரைஸ் sis நியூ இயர் கு???
வாவ்... ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்Nenga intha story start panna apa rendu title kodutheenga... Enakku nenga kudutha title aadi Ivan.... Frank aa sollanumna antha title suththama pidikala.... But kathai pokka parkkum pothu itha vida best title intha kathaikku vaikka mudiyathunu thonnuthu... Ithukku than avar avar kuzhanthaikal kku avangale per vaikkanum.... Unga title remba superb... Atha vida aadi semma superb... Love u and ur imaginations...
மிக்க நன்றி சாரு..Nice update Raji...