All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதியிவன்..!!-யின் கருத்து திரி

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Akka samma ud samma interesting ka pothu i love it prajo awesome akka antha govt. La avunga rendu perum antha video la theriyala athanala mattikutanga la ethavathu problem varuma antha innoru al yaru sammaiya pothu akka love you akka next ud ku waiting akka
 

Sudha RK

Bronze Winner
நைஸ் யூடி sis..

நிறைய விஷயம் சொல்லி இருக்கீங்க... இந்த நியூ ஏலியன் ப்ரஜன் சொல்றது போல ரவி அவங்களுக்கும் முந்தியதா இருக்குமோ???? ஏன் னா கண்ணு, மூக்கு இதெல்லாம் இல்ல.... க்ரீன் கலர்ல இருக்கு.... So ப்ரஜன், வீரா அளவுக்கு வளர்ச்சி அடையாத முந்தியதா தோணுது. ஜஸ்ட் கெஸ்... 😄😄

மனிதர்களே உருவாக்கி, அவங்களுக்கு பிரச்சனைன உடனே ஏலியன்ச அழிக்கிறாங்கனு ப்ரஜன் சொன்ன உடனே வீராக்கு வர்ற கோபம் போல தான் அந்த ஏலியன்க்கும் தோணுதுன்னு, ப்ரஜன் நினைக்கிறதுனால அது அழிக்க நினைக்கிறது மனிதர்களை தானோ???????? 🤔🤔🤔
இதுக்கு ப்ரஜன் ஆக்ஷன் எப்படி இருக்குமோ ஒரே குழப்பமா இருக்கு..... 😵😵

எப்படி, அந்த ஏலியன் கேமரால சிக்கிருக்கு... இவங்க சிக்கல??? இவங்க ஜாமர் யூஸ் பண்றங்களோ????🤔🤔😎😎

ரியா வோட அம்மா மெடிக்கல் ரிப்போர்ட் எல்லாம் கேக்குறாங்க... So ப்ரஜன் சீக்கிரம் உண்மைய சொல்லிதான் ஆகணும்னு நினைக்குறேன்...... 😄😄

எது எப்படியோ ரவி சொன்னது போல வர்றப்போ பாத்துக்கலாம்னு நாங்களும் ரிலாக்ஸா இருக்கலாம்னு பாக்குறோம் 😝😝😁😁
வாட் சர்ப்ரைஸ் sis நியூ இயர் கு???
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super ud Raji mam... Ravi.. veera .. prajin vivathangal kekkum pothu konjam payama than erukku.. appadiyae holiwood flim partha effect... Wonderful mam.. may be in future this might be happen.. antha mugam illaa alien than villanoo??? Police veera and prajin na kandupidichudu vangala.. kandupidicha Enna nadukkum.. paysngra suspense ah erukku... Prajin kovam thannai than kadhal kondu kadhaliyai kondu sari seinja vitham arumai... Ur narration as usual excellent
ரொம்ப நன்றி.. அனிதா...

அவங்க பேசியதில் தான் கதையே இருக்கு..
அப்பறம் ப்ரஜன்-ரியாவின் காதல் என்னாச்சு என்பது தான்..
கொஞ்சம் கஷ்டமான கதை தான்.. நிறையா விசயங்களை கவர் செய்யணும்..
தொடர்ந்து ஊக்கமளிக்கும் உங்களை எல்லாம் நம்பி தான் எடுத்திருக்கிறேன்...☺☺☺
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
First of all my hearty wishes to your new try ma’am. 👍
I too will imagine sometimes what the future might be like. 😅 but not till this extent 😅😅😅😂

A very tensed episode Ma’am. 🤯🤯. But I love the character of Riya’s Mother (Sharmila).
Then the love😍 and playfulness 🤪😜of Prajan and innocence 🙂of Veera is really wonderful.

Waiting to see the thrilling experience.
Hope this story also will take me to future, like a tour around India in last story
வாவ்... தேங்க்யூ சோ மச் நிஷா...☺☺

ஆமாம்.. நாலு கதைக்குள் சுத்தாமல் நிறையா யோசித்து எழுத வேண்டிய கதையைத் தான் உங்களை மாதிரி ஊக்கமளிக்கும் வாசகர்களை நம்பி தேர்ந்தெடுத்திருக்கிறேன்...

கண்டிப்பா எதிர்காலத்தின் அனுபவத்தைக் கொடுக்கக முயல்கிறேன்... நன்றி..☺
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud raji awesome the way of story
ரொம்ப நன்றி.. சுகந்தி..☺☺

ஆமாம்.. இந்த கதை ப்ரஜன்-ரியா லவ் பற்றி மட்டுமல்லாது நிறையா விசயங்களை கவர் செய்து தர முயல்கிறேன்..

உதாரணமாக செயற்கை கருத்தரிப்பு, கெமிக்கலே உணவாய் போகும் அவலநிலை..😥
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam...... Semma semma episode.... அந்த alien 👾 appadi vanthu irupaan....Ravi.. Veera.. Prajan thappicha maari ah.... இல்ல இந்த laboratory la iruntha collaboration ah... Theriyala ah... அவன் ஏன் அழிவை paththi nenaikiran.... Appa அப்பா namba prajan ku enna kovam payagarama varuthe... Enna panna poorano theriyala ah.... சி டி.வி la checking la வேற kandupichitaanga போல ah.... Athu appadi உருவம் ah theriyaama Iruku camera la... Appo இவங்க ஸ்டண்ட் panranga la appo இவங்க உருவம் theriyaathaa.. அப்படினா அவங்க appayo கண்டுபிடிச்சி irukanume... En ah ஸ்டண்ட் பண்ணும் poothu stage la இவங்க மூணு பேரும் தானே இருகாங்க... Onnum puriyala ah.... Riya ah nenaicha ஒடனே prajan ku kovam கொஞ்சம் கொஞ்சம் koranjidichila.... Super... Riya அம்மா vera medical report கேக்கறாங்க.... Super Super intersting ah pooguthu semma.... Love you mam.... Eagerly waiting for next episode mam....
நன்றி.. சித்ரா...☺☺

அந்த ஏலியன் எப்படி வந்தாங்கன்னு விரைவில் சொல்கிறேன்..வெயிட் ப்ளீஸ்..😀

சித்ரா நன்றாக கவனித்தீர்கள் என்றால்.. ஒரு மணி நேரத்திற்கு ஒரு தரம் செக் செய்யும் சாட்டிலைட்டில் தான் ப்ரஜனின் உருவங்கள் தெரியவில்லை என்று சொல்லியிருப்பேன்..
அவர்கள் ஜமர் பொருத்தியதால் தான் உருவம் தெரியவில்லை.. அப்படி செய்யவில்லை எனில் அந்த ஏலியனைக் கண்டுபிடித்த மாதிரி எளிதாக நாட் ஹீயூமன் என்றுக் காட்டிக் கொடுத்து விடும்.. அதைப் பற்றி இன்னும் தெளிவாக பின்வரும் யூடியில் வரும்..

ஸ்டேஜ்ஜில் பர்பார்மன்ஸ் செய்யுபோதும் ஜமர் பொருத்தியிருந்தார்கள்..

இது கொஞ்சம் கஷ்டமான கதைக்களம் நிறையா விசயங்களை யோசித்து எழுதணும்...அதே நேரம் லாஜீக் மீறாாது எல்லாரையும் ஏற்றுக் கொள்ளும் படி எழுதணும்..

பின்வரும் யூடியில் அதைப்பற்றிக் குறிப்பிட்டு சரி செய்கிறேன்..☺☺☺
 
Last edited:
Top