All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதியிவன்..!!-யின் கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Teaser ae amarkalama iruku...... Congratulations
நன்றி...கிரிஷ்..😊

உங்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முயற்சி செய்கிறேன்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Paaru da... Asthathuringale.... Semma ah irunthuthu mam teaser.... இப்படி ஒரு story ah ethir paakavela semma different ah na try... Kalakuringa.... All best mam
ஹா...ஹா.. ஷாக்கை குறைங்க ஷாக்கை குறைங்க..😂😂

நன்றி..சித்ரா..😊
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜி என்ன பண்றீங்க.... ஓ... கற்பனை குதிரை வேகமா ஓடுது... சூப்பர்
ஹா...ஹா... நன்றி கீதா..😊

எனக்கு ஸ்லோ ரேசிங் பிடிக்காது..

கண்டிப்பாக முடிந்தவரை லாஜீக் மீறாது கொடுக்க முயல்கிறேன்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Raajima hearty congratulations

Title super.. kathaikku kathai ungaloda levele vera ... So epamum pola kalakunga.
நன்றி.. மதிமா..😊

கண்டிப்பா அதற்கு ரீடர்ஸ் தான் காரணம்..😁
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் சூப்பர் சூப்பர் ராஜி அக்கா ஆரம்பமே அட்டகாசமா இருக்கு சும்மா தெறிக்கவிட்றிங்களே சூப்பர் முதல் பதிவுக்காக காத்திருக்கிறோம் வாழ்த்துக்கள் ராஜி அக்கா😍😍😍😘😘
நன்றி...மேகலா..😊

ஹா..ஹா... உங்களோட எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ய முயற்சி செய்கிறேன்
 

Ishani

Well-known member
மிக்க நன்றி..இஷானி..😊

ம்ம் ஆமாம்... கொஞ்சம் வித்தியாசமாக தான் கொடுக்க நினைக்கிறேன்..
You can do akka we are always being with you
 

saru

Bronze Winner
Babyma neenga nadathunga :love::love::love::love::smiley39::smiley39::smiley39::smiley39:
Teaser eh kalakala ah iruku
Eliyns patri niraiya visayngal kelvipatrupadal
Padika interest ahve irukum
Valthukal baby
 
Top