All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதியிவன்..!!-யின் கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Paaru da... Asthathuringale.... Semma ah irunthuthu mam teaser.... இப்படி ஒரு story ah ethir paakavela semma different ah na try... Kalakuringa.... All best mam
 

Subageetha

New member
ராஜி என்ன பண்றீங்க.... ஓ... கற்பனை குதிரை வேகமா ஓடுது... சூப்பர்
 

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Raajima hearty congratulations

Title super.. kathaikku kathai ungaloda levele vera ... So epamum pola kalakunga.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow interesting teaser
I thing this is completely deferent story
மிக்க நன்றி..இஷானி..😊

ம்ம் ஆமாம்... கொஞ்சம் வித்தியாசமாக தான் கொடுக்க நினைக்கிறேன்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice dr ... waiting for 1 ud dr😘😘
நன்றி...யஷ்மீன்..😊

நாளை காலையில் இன்னொரு டீசர்.. இரவு யூடி தருகிறேன்
 

megalakailasam

Active member
சூப்பர் சூப்பர் சூப்பர் ராஜி அக்கா ஆரம்பமே அட்டகாசமா இருக்கு சும்மா தெறிக்கவிட்றிங்களே சூப்பர் முதல் பதிவுக்காக காத்திருக்கிறோம் வாழ்த்துக்கள் ராஜி அக்கா😍😍😍😘😘
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
oh god... such a different story..
and i'm very glad to read this story...
all the very best...
நன்றி பானு..😊

உங்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முயற்சி செய்கிறேன்..
 
Top