All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதியிவன்..!!-யின் கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud sissy:)prajan and riya meeting sooper:love:and veera apa apa prajan kita irunthu bulb vangite iruken...riya prajan alien nu therinjathuku apuram epdi react panuva:unsure:waiting for next ud sissy(y)
நன்றி.. ப்ரீதி..😊

அவனுடைய கேள்விக்கு தான் அடுத்த யூடியி் பதிலளிப்பாள்..😊😊
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Prajan semma riya vara pora unardhu veera kitta panna play super , ennadha vera kitta play pannalum green light vandha udaney avanga original skin pola irundhadum veera umarchivasa patta po avanukku mudhula kuthi suyaninaivu vara vachi apparam avanukku kuthitameynu edhama thadavi vidaradhum nice, veera punniyathula prajanukku riya green signal kaatita pa, riya last ta unarvugal sollum vidham nallaerudhadhu prajan ketta kelvikku riya enna padhil sollaporaalo , apparam veera vukku jodi podungappa paavam avan
ரொம்ப நன்றி.. சுகந்தி..😊😊

எல்லாருமே அந்த சீனை இரசிச்சிருக்கீங்க..
ரொம்ப சந்தோஷமா இருக்கு..😊

அவளுடைய கேள்விக்கு தான் பதிலாய் அவன் ஒரு கேள்வி கேட்டிருக்கிறான்..

வீராவிற்கு தான் மனிதபெண்களைப் பிடிக்காதே..😁😁
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நாம் பயன்படுத்தும் பொருட்கள் வருங்காலத்தில் பொருட்காட்சியில் இருக்கும் என்ற உங்கள் கற்பனை சூப்பர் சகோ
வீரா...ரியா இருவரின் வார்த்தையாடல் அருமை சகோ
பச்சை நிறத்தை பார்த்தால் அவர்களுக்கு என்ன மாற்றம் ஏற்படும் சகோ
😁😁😁😁😘😘😘😘
நன்றி... கவிதா..😊

நான் சொல்லியதை கவனித்து பாராட்டியதிற்கு நன்றி..

நாம் பழங்கால பானைகள் சோழர் காசுகள் என்று பொருட்காட்சியில் வைத்திருக்கிறோமே அந்த மாதிரி தான்..😁
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Superb epi sis green than avanga real coloura sis normal human mathiri nadanu veeraku solrathu nalla irukku narration&pics regarding this(y)(y)(y)ipo prajan kelviku ava enna pathil solla pora waiting sis
நன்றி..ஸ்ரீஸ்ரீனி..😊

அடுத்த யூடியில் பதிலளிப்பாள்..😊😊

அது அவனுக்கு மகிழ்ச்சி தருமா வருத்தம் தருமான்னு வெயிட் செய்து படிங்க..
 

Nandhininila

Active member
Hi sis

Enagaya wall clock lam museum lam vachurukingaa. Atha kuda ethuklm pudhusa fruit lam kandu pidichingalam nadathunga nadathunga

Ud spr sis ovvoru epi layum etha pathi slringanu guess pana mudiyala athe Mathiri yosichutee padikrn sis spr. Epi padichu mudikrapo ethuku cmt Pana nu enke confuse ah iruku sis. Semma ponga
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis

Enagaya wall clock lam museum lam vachurukingaa. Atha kuda ethuklm pudhusa fruit lam kandu pidichingalam nadathunga nadathunga

Ud spr sis ovvoru epi layum etha pathi slringanu guess pana mudiyala athe Mathiri yosichutee padikrn sis spr. Epi padichu mudikrapo ethuku cmt Pana nu enke confuse ah iruku sis. Semma ponga
நன்றி... நந்தினி. .😊

பென்டுலம் கொண்ட பழைய வால்கிளாக் இப்பவே கண்காட்சியில் வைத்திருக்கிறார்கள் நந்தினி.. சோ.. நான் சொன்னதம் சாத்தியமே..

ஹா..ஹா.. நல்லா யோசிங்க.. கவலைப்படாதீங்க.. நானே பதிலும் சொல்லிவிடுவேன்..

அடுத்த யூடி போட்டுட்டேன்..
 
Top