All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதியிவன்..!!-யின் கருத்து திரி

Kanishka

Member
Hai sis... this story is totally different nd amazing ... indha story padichitu thoongurapo dreams la unga story characters ellarum varanga... tonight yar varanga nu therilayae...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma semma sis😘👏 but prajan Avan oru alien nratha Riya ta sollirkalam thonuthu... Avan alienu therincha Ava reaction epadi erukum:unsure: then ennoru new alien yaru? Oruvela Avan tha evangaluku villan ah erupano? Remba different ah Vera erukan eye,nose ilama? Eagerly waiting for your next ud.. keep rocking 👍
நன்றி..ஷம்ருதி...😊

ஹா...ஹா..எத்தனை கேள்விகள்.. எல்லாவற்றிக்குும் பதில் யூடிகளில் கிடைக்கும்..

ப்ரஜன் அவன் ஏலியன் என்று ரியாவிடம் சொல்லாததிற்கு ரியா வெறுத்துவிடுவாளோ.. என்ற பயம் என்று சொல்லியிருந்ததேனே.

ப்ரஜன் ஒரு ஏலியன்.என்று தெரிந்துவிட்டால் என்ன நடக்கும் என்று யூடியில் பதில் தருகிறேன்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
hiiiii ரொமான்ஸ்..ஊஊஊஊஊ..😍😍😍😍😍😍😘😘😘😘

செமையா இருந்தது ராஜி மா..

ஒரு கிஸ் கே இவ்ளோ தகராறு...அப்புறம்😕😕😕😕😕😕😕..
மனித பெண...ஏலியன்+மனிதன் காதல்...
மிக சவாலான காதல்..கதைகளம்..எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகுருது...

அவர்களின்..குதூகலம்..நடனம்ம்..எல்லாம்..புதிதாய்..வித்தியாசமாய்💖💖💖👍👍👍

புதிதாய் வந்தது...வில்லனா வில்லியா😒😒😒😒😒😒😒

சுவரஸ்யமாக இருக்கு ராஜி மா....👍👍👍👍👍👍
ரொம்ப நன்றி.. தாமரை..

ம்ம்.. ரைட்டரானாதும் கமெண்ட் நிமிஷத்தில் தூயதமிழில் வந்துடுச்சு சூப்பரு..
ரொம்ப நன்றி..

ஹா..ஹா.. எல்லாருக்கும் ஒரு சந்தேகம் என்றால் உங்களுக்கு மட்டும் ஒரு மாதிரி..😂😂😂

அடக்கிய உணர்வுகள் வெளிப்பட்டால்..??😋😋
அந்த ஏலியன் வில்லியா..! வில்லனா..!😶😶

பதில்கள் யூடியில் தாமரை..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Raji super ... prajo luv declare panitan riya k sollita super😍😍😘.... enoda luv nee thaanga maata so neeye kaatunu sollum pothu prajo baby kolra da nee😍😘😘🙈🙈🙈.... dance moves atha neenga narrate panna vitham azhagu ... veera n riya rendu peroda fight so cute...veera dance panum pothum munadiyum pinadiyum girls vanthathum avanoda happiness sema😜😜 kanna rendu laddu thinna aasaiya😍😍😘😘.... Prajo oda ull unarvu super ...yaru athu new entry raji ...Athuvum eyes,nose illatha alien...villiana avan illa intha manushangaloda vibareethathula uruvana jeevana therinjika me waitng
ரொம்ப நன்றி...கனி..😊😊

ஹா..ஹா.. உங்களுக்கு வீரா ரொம்ப பிடிச்சிருச்சு போல...
எஸ்.. ப்ரஜன்.ஒரு மாதிரி கவருவான் என்றால் வீரா ஒருவிதத்தில் கவருவான்..😁😁

சட்டென்று மர்மங்களை சொல்வேனா..😛

இப்போ தானே 5 யூடி போயிருக்கு..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam.... Semma romantic episode.... Riya super ah expose pannala avalloda love ah semma... Avanodaya thunduthalaala avaluku avan mela love varala avalave உணர்த்து அவன் ah love panra... Azgha solli இருந்திங்க rendu peroda ah உணர்வுகளை yum semma... Prajan ku சந்தோஷம் thula கண்ணாலம் kalangidichi... But அவன் paya padanum உண்மை ah solrathuku... Ava ethuka maataalo nu payaparan la.... Riya ku avana pathina உண்மை தெரிஞ்ச eppadi react pannuvalo.... Romance kalakitinga... Rendu perum ah extreme love 😍 thaan.... Light dance super semma ah describe panni இருந்திங்க semma.... வீரா ah va சுத்தமா pidika மாட்டிங்குது avalluku... Possiveness ava மட்டும்தான் அவன் kuda pesanum nu.... Semma ah enjoy pannaga la lighting dance ah நானும் enjoy pannane..... உண்மை ah ve romba lively ah azgha கொடுத்து இருந்திங்க.... I like it mam... புதுசா யாரு mam oru new entry... Avanga இனத்தை sentgavanga... Athuyum ஏன் pirajan ah paakanum... Who is that man..... Story வேற intersting.... Love you mam.... Eagerly waiting for next episode...
வாவ்... செம கமெண்ட் சித்ரா..😊😊

ரொம்ப நன்றி..😊😊

எஸ்.. ரியாவும் காதலிக்கிறாள்... என்று தெரிந்துக் கொண்டதில் மனம் மகிழ்கிறான்..

மறைத்த உண்மை எப்போ வெடிக்குமோ..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Villan vanthachu pola:eek::eek:.. inime vara ud la enga BP yetha poringa:cautious::cautious:... k k inaiku ud orey romance a kuduthitingala:love::giggle: so atha nehachi konjam aaruthal agikaren:D
ஹா..ஹா.. ரொம்ப நன்றி.. புனிதா..😊😊

பயப்படாதீங்க கொஞ்சம் கொஞ்சமாக தான் ஏத்துவேன்..😁
 
Top