All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதியிவன்..!!-யின் கருத்து திரி

Sudha RK

Bronze Winner
வாவ் சூப்பர் யூடி.....
"புதுமையான ரைடு, வித்தியாசமான ஹோட்டல், லேசர் லைட் ஷோ, ஒளிக்கற்றை செயற்கை மழை...."சூப்பரா யோசிக்கிறீங்க 😄😄

வீரா, ப்ரஜன் கன்வெர்சேஷன் சூப்பர். இந்த வீரா, சான்ஸே இல்ல பயங்கரமான காமெடி பீஸ்... ஹா.... ஹா..

எங்க ப்ரஜன்,சுமி க்கு ஓகே சொல்லிருவானோன்னு வேகமா ரியா உளறிருச்சு போல 😁😁.இந்த ப்ரஜன் அவ வாயாலயே சொல்ல வச்சுட்டான்😝😁😁
சும்மா இருந்த ரியாவ இந்த வீரா உசுப்பேத்திட்டான் போல . வீரா, ரியா பைட்டிங் ரொம்ப சூப்பர் 😁😁

க்ரீன் லைட்டிங் பார்த்த உடனே ரெண்டு பேரும் எமோஷனல் ஆகிட்டாங்களா????வீராக்கு என்னாச்சு, ரொம்ப எமோஷனல் ஆகிட்டானோ 🤔🤔.....

ரியா சொன்ன மாதிரி, ப்ரஜன் என்னப்பா பண்ணின பிள்ள பைத்தியம் பிடிச்ச மாதிரி புலம்ப ஆரம்பிச்சிருச்சு 😝😄😄
 

Anithabala

Active member
Nice epi.. prajin and veera varthaiyadal vegu suvarasyam... Unga narration arumai.. antha amazing parkku nijma ponathu pola eruthathu.. especially that light scene veera oda alien unarchi athai prajin sari seitha vithamum nice ... Riya oda answer enna va erukkum . Eagerly waiting... Raji mam
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow raji sema😍😘😘... prajo n veera convo wow super prajo baby veera vaiye ingaiye irukalamnu solla vachita😜😜... Subhi prajo kita keka pogumpothu riya pesiye avaloda eerpa conform panita... Veera n Riya fight super raji rendu perum sariku sari vai😜😜😜😂😂...prajo nee pavam ... green color vanthathum Veera n Prajo oda feeling super emotional dr😍😍😘...Veera avanoda real uruvathuku marathukula prajo thaduthu avana relax pannathu nice.... prajo baby ena magic lam panra...riya kooda thaniya pesa poriya waitng fr deir convo raji😍😘😘
ரொம்ப நன்றி.. கனி.😁
நீங்க இரசித்து படித்திருப்பது உங்க கமெண்டிலேயே தெரிகிறது..😘😘

ஒரு ரைட்டருக்கு இதுக்கு மேலே என்ன வேண்டும்..😊😊

வீரா.. உருவம் மாறவில்லை... நெகிழ்ந்து இருக்கும் அந்த நேரத்தில்.. அவனது பிறப்பின் இயல்பாக குறுகி நிற்க செல்கிறான்..

நெகிழ்ந்திருக்கும் வேளையில் இயல்பு வெளிபடுகிறது..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Lovely update. Prahan veera conversation super. Riya va ati vaikuran so nice
நன்றி.. துர்கா..😁

காதல் என்றால் ஆட்டி வைப்பது தானே..😁😁
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam.... Semma episode.... வீர Super la... I like him character... They are semma good friend la... Avanoda comedy எல்லாம் சூப்பர் ah Iruku... Prajan kedi ava vera tha therinji kitye pottu vaangitan veera kita ha 😂 😂 😂.... Riya ah paatha ஒடனே தான் bulb 💡 எரியுது avanuku.... Riya darling enna kovam enna kovam suba pirajan kita pesina... Avvallavu possiveness ah... Riya vuku... Veera vukum othukave maatagithe... Rendu இப்படி ethiki pootiya sanda pootu குத்துங்க... Ivan vera thevaillama vaaya viran loose.... இந்த veera thevaillama Riya va உசுப்பி vitutaan.... Lights magic azgha describe panni இருந்திங்க super mam... Green Light paatha udane வீர en oru maari abnormal ah feel pannaa... Riya super ah தனியா kutitu pooitan la semma... Avalloda manasa yum... Mind yum ivan fulla occupy pannitan ava என்ன nenaikiraanu ivanuku theriyuthu athe maari avanoda manasa yum iva உணர la Super mam.... Semma கொடுத்து irukinga இந்த episode ah i love it..... Rides lam explain panna vetham arumai.... Intersting... Story super ah pooguthu.... Love you mam..... Eagerly waiting for next episode mam...
வாவ்..வாவ்... சித்ரா.. செம கமெண்ட்.. ரொம்ப நன்றி..

ரொம்ப இரசிச்சு படிச்சிருக்கீங்க... இதைவிட ஒரு ரைட்டருக்கு என்ன வேண்டும்.. ரொம்ப நன்றி..🙏🙏😊

பச்சை வண்ண லைட் வந்ததும்.. நம் நிறம் என்று வீராவுடைய மனம் நெகிழ்ந்து அவனது பிறப்பு இயல்பு தானே வெளிப்படுகிறது..😊
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sila unarvugal pirabanjathirukum apparpatathu athula love m adakam so pirajin pathi manithan thana, athulayum avan oru 'super man😍vera, riya mela vara avanoda love romba arumaya iruku😍😍😘
நன்றி.. புனிதா..😊

ஆமாம்.. காதல் என்பது யூனிவர்சல் தானே..

அதுவும் அவர்களது காதல் உணரப்பட்ட ஒன்று..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nichayama sujatha sir uyiroda irundhirundha unga kadhaiku oru O potu irupaaru supera iruku
ரொம்ப நன்றி.. சிவசங்கரி..😮😮😁😁

நீங்கள் அவ்வாறு சொல்லியதே எனக்கு பெருமையாக இருக்கு.

I'm speechless
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ் சூப்பர் யூடி.....
"புதுமையான ரைடு, வித்தியாசமான ஹோட்டல், லேசர் லைட் ஷோ, ஒளிக்கற்றை செயற்கை மழை...."சூப்பரா யோசிக்கிறீங்க 😄😄

வீரா, ப்ரஜன் கன்வெர்சேஷன் சூப்பர். இந்த வீரா, சான்ஸே இல்ல பயங்கரமான காமெடி பீஸ்... ஹா.... ஹா..

எங்க ப்ரஜன்,சுமி க்கு ஓகே சொல்லிருவானோன்னு வேகமா ரியா உளறிருச்சு போல 😁😁.இந்த ப்ரஜன் அவ வாயாலயே சொல்ல வச்சுட்டான்😝😁😁
சும்மா இருந்த ரியாவ இந்த வீரா உசுப்பேத்திட்டான் போல . வீரா, ரியா பைட்டிங் ரொம்ப சூப்பர் 😁😁

க்ரீன் லைட்டிங் பார்த்த உடனே ரெண்டு பேரும் எமோஷனல் ஆகிட்டாங்களா????வீராக்கு என்னாச்சு, ரொம்ப எமோஷனல் ஆகிட்டானோ 🤔🤔.....

ரியா சொன்ன மாதிரி, ப்ரஜன் என்னப்பா பண்ணின பிள்ள பைத்தியம் பிடிச்ச மாதிரி புலம்ப ஆரம்பிச்சிருச்சு 😝😄😄
வாவ்.. ரொம்ப நன்றி.. சுதா..😊

வீராவிற்கு மனம் நெகிழ்ந்திருந்த வேளையி்ல் அவனது பிறப்பு இயல்பு வெளிப்படுகிறது..😊
 
Top