All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதியிவன்..!!-யின் கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice update baby... Iyrkaiku meeri naam seiyum enda seyalum alivai nokiya
Adhai nam kan kooda parthitu tan irukom
Inda story la prajan endiran plus manithan analum hero va nenachi than rasichi padikka mudiudu super super
நன்றி சாரு...😁

ப்ரஜனின் வாழ்வு பற்றி தான் கதை.. ஆனால் அவன் எப்படிப்பட்ட உலகில் இருக்கிறான்... என்பதை என் கற்பனை மூலம் சொல்ல முயல்கிறேன்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow raji super..Prajo darli 😍😍😘...sema enama stund panran... veera vum prajo mathiri thana... riya freeze agitanu patha prajo conform panitan avathan avanukanaval nu super...earthquake pathi sonathu othuka vendiya kasapana unmai raji... nature ku ethira nama seiyura ovovuru seyalum namaku periya kedu than undakumnu sollirukinga...and Prajo mathiri manithana clone panathu kooda athuku kandipa neenga oru ganamana reason n athoda pathipa praji oda mananilaiya solluvinganu enaku theriyum atha therinjika nan entha solutionkum varama ungaloda travel panna eagera iruken😍😍😍😍... all the best to take such a great story line raji💐💐💐🌹
என் மேல் நீங்க வைத்திருக்கும் நம்பிக்கைக்கு ரொம்ப ரொம்ப நன்றி... கனி..😊

நிச்சயம் உங்க நம்பிக்கையைக் காப்பாற்றுவேன், யூடியில் ஆச்சரியங்கள் தொடரும்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
hi sis..

ithlm neenga room potu yosikringaloo:unsure::unsure: padikra engalukee heart beat egathukum eguthu..chance illa sis...apo antha aliance oda activities manusangala irunthu knjam thn different ahh irukumaa sis.. :unsure::unsure:
ஹா..ஹா.. நன்றி நந்தினி..😆

ஆமாம் வேறுபடும்.. என் கதையில்..😁😁
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் ஒன்லி இயற்கை உணவுகள் மட்டும் தான் சாப்பிடுவேன்...:LOL::LOL::LOL:

அடுத்த யூடி எப்போக்கா?.. ஈவ்னிங்கா? இல்ல நாளைக்கா காலைலயா?:cool::cool::cool:
நீ எந்த கிரகம்..😨
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
raji semma ya irrundhadhu so happy , prajan intro awesome avanoda performance superb, riya paavam romba baiyadhuta, nijama eppo thaan indha story title poruthi irrukku athiyavan asathiya manithaan prajan so cute eager to wait next ud
நன்றி சுகந்தி..
ஹா..ஹா.. இப்பவே பொருந்தி தெரிகிறதா..

இனி போக போக முதல் தலைப்பிற்கும் சரியாகப் பொருந்துவான்..
 

PAPPU PAPPU

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Top