சரண்யா
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜி அக்கா நான் வந்துட்டேன் பிரஜனுக்காக....
வாவ்... ப்ரஜனோட ஒவ்வொரு அசைவுகளும் ரசிக்கும்படியாக இருந்தது...
சேட்டை சேட்டை..
காட்சி அமைப்பு அழகா எழுதிருக்கிங்க அக்கா, அப்படியே கண்முன்னே வந்துபோகுது...
ரெண்டுபேரும் ஒருவரை ஒருவர் உணர்ந்த மாதிரி இருக்கு ஆனா..
நாம இயற்கைக்கு எதிராக செயல்பட்டால் அதன் பின்விளைவுகள் நம்மளைதான் சேரும்... நாம என்ன கொடுக்கிறோமா அதுதான் திருப்பி கிடைக்கும்...
சூப்பர் யூடி அக்கா... நெக்ஸ்ட் ஏவ்னிங் கிடைக்குமா...