All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதியிவன்..!!-யின் கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உங்கள் சவாலான முயற்சிக்கு எனது பாராட்டுக்கள் சகோ

விஞ்ஞானத்தின் வளர்ச்சியையும் இயற்கையின் அழிவையும் நாம் எந்தவித முன்னேற்றத்தை நோக்கி செல்கிறோம் என்பதை கூறிய முறை சூப்பர் சகோ

இயற்கையை அழித்தல் மூலம் நாம் எந்தவொரு சூழ்நிலையை எதிர்கொள்வோம் என்பதை சுட்டிக்காட்டிய விதம் அருமை சகோ

தொடக்க பதிவே அசத்தல் சகோ
😃😃😃😃😘😘😘😘
மிக்க நன்றி.. கவிதா..☺

ஆமாம்.. எதிர்காலத்தில் செயற்கையாய் மரங்களை கெமிக்கல் மருந்துகளின் மூலம் வளர வைக்கலாம்..

இப்பவே போன்சாய் தாவரங்கள் அழகுக்காக வளர்க்கப்பட்டு வருகிறதே..😳😳
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Congrats for different attempt. Brush ku buttton bathku then ava floor shift aguthu. Baby ku epa va 50% seyarkai than .
நன்றி.. துர்கா..☺

எதிர்காலத்தில் 100% ஆகலாம்..😳😳
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
New attempt mam..nalla iruku..interesting ah neraiya vishayam iruku..eager to see a hero
நன்றி.. யாமினி..☺

ஆமாம்... சில விசயங்களைச் சொல்லி விழிப்புணர்வு தர முயல்கிறேன்..

பார்க்கலாம்.. எப்படி வொர்க் ஆகுதுன்னு..
 

MekalaArul

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Raji ma.... Semaya irukku... Arumaya pogudhu story... Romba advanced ah think panni irukkeenga... So cute... Nerla paatha maadhiri irukku.... So nice... Vaazhthukkal
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam..... Semma intro நம்ம ஹீரோ prajan nuku.... Super.... Enna enna வித்தை எல்லாம் asaaltaa panran ஓ மை God.... Veera Super good friend la.... Athu எப்படி எவ்வளவு uyarathula இருந்து எல்லாமே correct ah solran.... Correct ah paakaran.... Kuri thavaraama correct ah balls எல்லாம் bag pooran.. Super mam... Riya oda reactions lam semma... Athu எப்படி Riya va Ennaku aanavalunu solran.... Avallum அவன் kita aatho some thing irukunu nambara.... Super Super Super mam.... Semma .... Eagerly waiting for next episode mam...
 

தாமரை

தாமரை
wow பிரஜன் என்ட்ரி செம😍😍😍😍😍😍

சூப்பர் ராஜி மா.ரொம்பவே ரசிக்கும் படி இருந்தது..உங்க கற்பனை...அபாரம்.🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹


ஹா ஹா...அவன் உணர்ந்துட்டான்...அவனவள் அவனிடம் வந்துட்டானு...

அவளுக்கும்...ஏதோ பீலிங்ஸ் இருக்கு...அதை நீங்க சொன்ன விதம் சூப்பர்

அழகான காட்சியமைப்பு💖💖💖👍👍👍👍👍
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Raji ma.... Semaya irukku... Arumaya pogudhu story... Romba advanced ah think panni irukkeenga... So cute... Nerla paatha maadhiri irukku.... So nice... Vaazhthukkal
நன்றி...மேகலா..☺

ஆமாம்.. இந்த கதை முழுக்க முழுக்க என் கற்பனையே..☺

அடுத்த யூடி போட்டுட்டேன்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam..... Semma intro நம்ம ஹீரோ prajan nuku.... Super.... Enna enna வித்தை எல்லாம் asaaltaa panran ஓ மை God.... Veera Super good friend la.... Athu எப்படி எவ்வளவு uyarathula இருந்து எல்லாமே correct ah solran.... Correct ah paakaran.... Kuri thavaraama correct ah balls எல்லாம் bag pooran.. Super mam... Riya oda reactions lam semma... Athu எப்படி Riya va Ennaku aanavalunu solran.... Avallum அவன் kita aatho some thing irukunu nambara.... Super Super Super mam.... Semma .... Eagerly waiting for next episode mam...
நன்றி...சித்ரா..☺

உங்களோட பல கேள்விகளுக்கு விடை கதை படிக்க படிக்க தெரிந்து விடும்..

இந்த யூடியின் இறுதியில் அவங்களைப் பற்றி சில இன்ட்ஸ் கொடுத்திருப்பேனே..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
wow பிரஜன் என்ட்ரி செம😍😍😍😍😍😍

சூப்பர் ராஜி மா.ரொம்பவே ரசிக்கும் படி இருந்தது..உங்க கற்பனை...அபாரம்.🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹


ஹா ஹா...அவன் உணர்ந்துட்டான்...அவனவள் அவனிடம் வந்துட்டானு...

அவளுக்கும்...ஏதோ பீலிங்ஸ் இருக்கு...அதை நீங்க சொன்ன விதம் சூப்பர்

அழகான காட்சியமைப்பு💖💖💖👍👍👍👍👍
நன்றி...தாமரை..☺

எப்படி அவனும் அவளும் உணர்ந்தார்கள்.. என்னும் இடத்தில் தான் சின்ன விசயத்தை வைத்திருக்கிறேன்..😜😜
 

Samrithi

Well-known member
Wow sis nice going 😘 prajan oda performance superb 👏 but eliyan epadi oru manichiya love Panna mudium? Athuvum Riya remba normal ah pirantha ponnu? Avan eliyan nala riya oda unarvukala easy ah purunchutana? Aval avanukaka patharnata Avan unarthu tha avalaiye pathutu erunthana? Nice sis... keep rocking 👍
 
Top