All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதியிவன்..!!-யின் கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ப்ரஜன், வீரா, ரவி மூணு பேருமே ஏலியன்ஸா.... 🤔🤔

ப்ரஜன் எப்படி ரியா தான் அவனோட pair னு சொல்றான். அவளோட கைய பிடிச்ச உடனே பீல் பண்ணிருப்பானோ
🤔😄😄

கதை ரொம்ப... சுவாரஸ்யமாக போகிறது... 👏👍😊
சீக்கிரம் அடுத்த ud கொடுங்க 😁😄😁😄...
நன்றி.. சுதா..😊

ப்ரஜன் எப்படி உடனே உணர்ந்தான் என்பதை அடுத்த யூடியில் சொல்கிறேன்..😁

செவ்வாய்க்கிழமை அடுத்த யூடி தருகிறேன்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
OMG! Ippa irukara pasangala saetaiyae thaanga mudiyala ithula inum 80 varadum apparam vara technology .
Pirajannudaiya sataiya parthu riyavae thalai suthi pogum pozhuthu nanga ellam emathiram .
Inimae samartha padathuku nu padikirom(juice ,thanee sahithamaha friends ungalukum than intha tips
Ellam oru paathukaappu munecharikathaan )
Anaa subava parunga kalathuku aetha ponnu .
Ivalavu attankatra pirachanaiyae attakanavaikiralae intha riyababy
Vazthukal dear:awesome:


:smiley59::smiley59::smiley59:
ஹா..ஹா.. நன்றி வாசுகி..😂

உங்க டிப்ஸ் அருமை..😂

ஆனால் அடுத்த யூடி உங்களை அட்டென்சன் போஸிசனில் படிக்க வைக்குமே...😁
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் கலக்கலான கலாட்டவான அதிரடி அசத்தல் பதிவு சகோ
ப்ரஜன் ...ரியா இருவரின் முதல் சந்திப்பே சூப்பர் சகோ
வரும் காலத்தில் மக்களுடன் ஏலியன்ஸ்சும் இனைந்து வாழும் என்பது மிகவும் சிறந்த மாற்றமாக இருக்கும் சகோ
இது கற்பனையாக இருந்தாலும் சூப்பர் சகோ
😄😍😍😍😘😘😘😘
நன்றி... கவிதா..😁

ஆமாம்.. கற்பனைக்கு எல்லையில்லை தானே..😁😁
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
week epa epa ud poduveenka mam
செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் யூடி போடுவேன் ஷானா..😊
 

Buvi

Member
Raji ma unku matum dan ma ipdilam story varudu

Nee nadathuma

Story first ud la ye success agiduchu
Love u
 

preti

Well-known member
Prajan and riya first meeting eh kalakala irunthuchu mam:love::love:apa namma prajan human ilaya:unsure::eek:alien ah!!!athan avlo height layum riya vs note panana!!!!!:Dand future la earthquake kooda etho game mathiri change ayiruche:pnice imagination mam...story sooper:love:waiting eagerly for next ud(y)
 

srisrini

Well-known member
First epiye kalakkal sis narration of 2100 nandraga irunthathu.. apartment move aakirathu , shortened trees artificial fertilisation,..
Prajan entry sema & entertainment narration super neril pakra mathiri oru feel.. riya mattum illa we too impress on prajan's actions nice epi'ssis👌👌👌👌👌👌👌😘😘😘😘😘😘
 

Kannamma

Well-known member
Prajooo and Riyaa meeting sema... Mazhai thooral pola nila athirvu... Nama panradhulam avangaladhan pathikum.. Oru thuli neer nam veenakuvadhu avargalin vazhkaiyai mathirai vadivil maatri vidum... Arumai sagoo...
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi my dear raj akka samma epi super akka oru thriller mayajala movie pakkura effect akka samma vera leval katha next epdi move aka pothu nu therinjikka samma arvama irukku apdi irukkumo epdi irukkumonu mantaiya pottu kozhappama katha kuta poi therinji kka aasaiya irukku akka so taaanu ud ota vanthudunga ne riththick fana dp samma akka i am also rithick fan. Samma akka love you keep going
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Raji ma unku matum dan ma ipdilam story varudu

Nee nadathuma

Story first ud la ye success agiduchu
Love u
வாவ்.. ரொம்ப ரொம்ப நன்றி.. புவி..😁😁

நிச்சயமாய் இந்த கதை அனைவரையும் கவர்ந்திட செய்யும்..😊
 
Top