All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவும் "பாலை பைங்கிளியே" கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
அம்மா kita போய் kanakku paakka முடியுமா appadi பாத்தா avana பெத்து வளர்த்து ஆளாக்கி nathuku எல்லாம் கணக்கு பாத்தா என்ன panrathu.... Mudiyaatha appo paathukurathuku thaan உறவுகள்...... Seriya சாப்பிடாமல் velai mattum seitha eppadi அவனால உழைக்க முடியும்... Super Super maa... Semma episode
 

S.Sivagnanalakshmi

Well-known member
வெற்றி அம்மா எடுத்த முடிவு சரிதான் கூடவே இருப்பதால் பொறுப்பு இருகிறது மனசுக்கு படும்.❤️❤️❤️
 

Uma thiyagu

Well-known member
வெற்றி இப்படி மனசு நொந்து போய் பேசுறான்.. கயபடுதுறது அவன் நோக்கம் மாதிரி தெரியலை
அன்னபூரணி அம்மா நல்ல முடிவு எடுத்திருக்காங்க வெற்றி மனசை மாத்திடுவாங்க...
சூப்பர் சிஸ் ரொம்ப உணர்வுபூர்வமா இருந்தது:love::love::love::love::love:
 

Mn2021

Well-known member
vetriku anapoorani amma mela enna kovam edhuku samachatha vendam solran avanglai veruthu pesuraan... nice ud pa(y)(y)
 

sankarirathi

Well-known member
very emotional ma:(:(:( vetri kashtapadurathu pakka mudiyala amma akkavume avana kayapaduthi irukanga pola athan ippo avanga kitta irunthe othungi irukan... saapaadu kooda ammma kaiyala vendamnu poravan manasu entha alavukku nonthu poyirukanum sala vandhu than avana santhoshama vachikanum... sema writing ma kan munnadi feel panna vachitinga wonderful👏👏👏👏👌👌
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அம்மா kita போய் kanakku paakka முடியுமா appadi பாத்தா avana பெத்து வளர்த்து ஆளாக்கி nathuku எல்லாம் கணக்கு பாத்தா என்ன panrathu.... Mudiyaatha appo paathukurathuku thaan உறவுகள்...... Seriya சாப்பிடாமல் velai mattum seitha eppadi அவனால உழைக்க முடியும்... Super Super maa... Semma episode
Avan மனவலி அப்படி வெளிப்படுகிறது டியர்.. சரியாகும் மா. மிக்க நன்றி மா ❤️❤️
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வெற்றி அம்மா எடுத்த முடிவு சரிதான் கூடவே இருப்பதால் பொறுப்பு இருகிறது மனசுக்கு படும்.❤❤❤
கண்டிப்பா மா.மிக்க நன்றி மா ❤️❤️
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வெற்றி இப்படி மனசு நொந்து போய் பேசுறான்.. கயபடுதுறது அவன் நோக்கம் மாதிரி தெரியலை
அன்னபூரணி அம்மா நல்ல முடிவு எடுத்திருக்காங்க வெற்றி மனசை மாத்திடுவாங்க...
சூப்பர் சிஸ் ரொம்ப உணர்வுபூர்வமா இருந்தது:love::love::love::love::love:
கண்டிப்பா மா. மிக்க நன்றி மா ❤️❤️
 
Top