Aruna V
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்ன ஆச்சு சொல்லிடுவோம். மிக்க நன்றி மாபாவம் அன்னப்பூரணி அம்மா எவ்ளோ சமாளிக்கிரங்க...
வெற்றி எந்த தப்பும் பண்ணலைன்னா அவனை எல்லாரும் தப்ப புரிஞ்சிட்டு இருக்கணும்...
பாவம் வெற்றி சூப்பர் பதிவு சிஸ்....
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
என்ன ஆச்சு சொல்லிடுவோம். மிக்க நன்றி மாபாவம் அன்னப்பூரணி அம்மா எவ்ளோ சமாளிக்கிரங்க...
வெற்றி எந்த தப்பும் பண்ணலைன்னா அவனை எல்லாரும் தப்ப புரிஞ்சிட்டு இருக்கணும்...
பாவம் வெற்றி சூப்பர் பதிவு சிஸ்....
வாவ் கேட்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு மா. இது கொஞ்சம் அழுத்தமான கதை தான் மா. வெற்றி பற்றி சீக்கிரம் சொல்லிடுவோம். மிக்க நன்றி மாvery emotional and intense story ma... superb wrinting... ella charactersda emotionsum semaya handlee panni irukinga padikkumbothu nerla paakrura feel... vetriyai thappe pannama thandai anupavirkirannu thonuthu... vetri rombave pavam.....
மிக்க நன்றி மாகனமான பதிவு சகோ
வாவ் எல்லா கதாபாத்திரங்களும் செமையா சொல்லி இருக்கீங்க மா. கதிர் வீணா பிரெச்சனை இருவருக்கும் இருக்கும் புரிதல் இன்மை தான் மா. நிச்சியம் வீனா மனநிலை பிரெச்சனை தான். என்ன ஆகிறது பார்ப்போம் மா. சீக்கிரம் எல்லாம் சொல்லிடுவோம். மிக்க நன்றி மாசூப்பர் ஸ்டோரி சிஸ்...
படிக்கும் போது கவலையா இருக்கு ...தப்பே பண்ணாம தண்டனை அனுபவிச்சி இப்பிடி கஷ்டப்பட்டு இருக்கானே வெற்றி
அப்பிடி என்ன தான் நடந்திச்சு அந்த இரண்டு வருசமும்...இவங்க இரண்டு பேரோட லைப்ல பெருசா ஒரு புயல் அடிச்சியிருக்கனும்...
வெற்றி ஒரு வேள அந்த ரஞ்சனியால ஜெயிலுக்கு போயிருப்பானோ? ??
வத்சலா க்கு என்ன நடந்து இருக்கும்???
வீணா கதிர் இரண்டு பேருமே புரிதல் இல்லாம நடந்துக்குறாங்க...
கதில் மனைவியையும் அவ மனநிலையும் புரியாம அவளே பொறுத்துப் போக சொல்லவும் அவளுக்கு அவன் தன் உணர்கள மதிக்கல தன்ன புரிஞ்சிக்கலன்னு நினைச்சி அவன பிரிய முடிவெடுத்துட்டா...
கதிர்க்கு மனைவியிருந்தாலும் ஒன்னு இல்லன்னாலும் ஒன்னு ...அவனுக்கு பிரச்சனை இல்லாம இருக்கனும் ...அதுக்கு மனைவி விலகியிருந்தாலும் பரவாயில்லை...
அவளோட நிலமையை புரிஞ்சிகிட்டு தாய் தங்கை பக்கம் இவளுக்காக பேசி பிரச்சனையை தீர்க்கனும்னு எந்த படியும் எடுக்காம இருக்கான்...
ஆக மொத்ததுல இரண்டு பேருக்கும் புரிதலே இல்ல...
வீணா அவ லைப் இப்பிடி இருக்குறதுனால மத்தவங்கள பார்த்து பொறாமைப்படுறாள்....இந்த பொறாமையே வத்சலா வெற்றியோட வாழ்க்கையை மேலும் கடினமாக்கப் போகுது போலவே...
சீக்கிரம் நெக்ஸ்ட் போடுங்க வைட்டிங் சிஸ்
Mikka nandri maLovely update aruna