All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவும் "பாலை பைங்கிளியே" கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
அடக்கடவுளே யாரோ panna suzhchi la வெற்றி romba romba வலி vethanai annuppavechikitu இருக்கான்..... அவன இந்த நிலமை ku aalakinavangaluku seriyana thandanai kadaikanum maa...... Saalaa va வெற்றி ku கல்யாணம் panni veikka முடிவு pannitaanga avanga parents.... இவங்க ரெண்டு பேரும் enna முடிவு பண்ணுவாங்க nu theriyala... இவங்க ரெண்டு பேரும் தான் ஒருத்தர் ku ஒருத்தர் ஆறுதல் ah irunthu avangalodaya வலி vethanai ku மருந்தா irukkaanum.... Super Super maa.... Semma episode
 

Uma thiyagu

Well-known member
பாவம் அன்னப்பூரணி அம்மா எவ்ளோ சமாளிக்கிரங்க...
வெற்றி எந்த தப்பும் பண்ணலைன்னா அவனை எல்லாரும் தப்ப புரிஞ்சிட்டு இருக்கணும்...
பாவம் வெற்றி சூப்பர் பதிவு சிஸ்....
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடக்கடவுளே யாரோ panna suzhchi la வெற்றி romba romba வலி vethanai annuppavechikitu இருக்கான்..... அவன இந்த நிலமை ku aalakinavangaluku seriyana thandanai kadaikanum maa...... Saalaa va வெற்றி ku கல்யாணம் panni veikka முடிவு pannitaanga avanga parents.... இவங்க ரெண்டு பேரும் enna முடிவு பண்ணுவாங்க nu theriyala... இவங்க ரெண்டு பேரும் தான் ஒருத்தர் ku ஒருத்தர் ஆறுதல் ah irunthu avangalodaya வலி vethanai ku மருந்தா irukkaanum.... Super Super maa.... Semma episode
ரெண்டு பேருமே கஷ்டத்தில் தான் இருக்காங்க டியர். என்ன ஆகிறது பார்ப்போம் மா. மிக்க நன்றி மா ❤️❤️
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ithu rombave emotional storya pa... continue pananumanu thonudhu... romba azhuthamaa irukku
ஆமாம் மா. கொஞ்சம்.அழுத்தமான கதை தான். இந்த ஜானர் பிடிக்காது என்றாள் யோசிச்சுக்கோங்க ❤️
 
Top