All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "மித்திர மாயவன்" - கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ivlo rana kalathalayum Viswa comedy,romance cute...Varshukum vekkam vekkama varuthu.......
case mudiyarathukulla ivanga senthuruvanga.....
Kandipa ma.. wishvaa adhellam thelivaa crct panuvaan.. thank u sooo much dear..😍😍😍😍
 
Lakshmi perumal

Bronze Winner
அர்ஜுன் வர்ஷினி கேஸில் ஜெயிப்பானா பெரிய இடத்து விவகாரமாக இருக்கிறது.
 
Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அர்ஜுன் வர்ஷினி கேஸில் ஜெயிப்பானா பெரிய இடத்து விவகாரமாக இருக்கிறது.
பொருத்து இருந்து பார்ப்போம் மா..மிக்க நன்றி மா..😍😍😍
 
saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
samma ud but chinna ud akka keep rocking love you akka
 
saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காயப்பட்ட இடத்திற்கு மருந்திட வந்தவன் நீ இருப்பினும் அம்மருந்தை
ஏற்க மனம் மறுக்கின்றது

ஏனெனில் என் காயத்தின் ரணம் ஆழம் என்பதால் ...

புது மலராய் நின்ற உன்னை மொத்தமாய் ஏந்தி கொள்ள நினைத்தேன்
இருப்பினும் இதழ் ஒற்றலுடன் நிறுத்திக் கொண்டேன்

ஏனென்றால் உன் இம்மாற்றமே எனக்கு போதுமானதாய் இருப்பதால்...

உன்னை போன்றவள் மனவுறுதியில் உன் மனம் திடம் பெறுமானல்
அவள் மனவுறுதி வெல்ல உதவிடுவேன் கண்ணம்மா

உன்னை மீட்டேடுத்திடுவேன் கண்ணம்மா....

உன் அழுகையை கூட சுகமாய் ரசிக்கிறேன் ஆறுதலுக்கு என் தோள் சாய்ந்ததால்....

உன் வெட்கம் என்னை சித்தம் கலங்க வைக்குதடி அதுவே உன் காதல் மனதை எடுத்து சொல்லுதடி....

இருப்பினும் காத்திருக்கிறேன் உன் வாய்மொழியாய் என் மீது நீ கொண்ட காதலை கேட்க.....
SAMMA UD AKKA ORUVAZHIYA THINU MA KONJAM RECOVER AYITA VARSHIUM SIKIRAMA THERIDUVA SAMMA UD LOVE YOU AKKA KEEP ROCKING
 
Love u baby.. arumai arumai dear.. udyodil ovvoruvarin mananilayum romba alagaa soli iruka baby.. very very very nice dear.. ini dhiniyum konjam purinjupa baby..😍😍😍😘😘😘😘😘😘😘
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma semma episodes... விஷ்வா avanoda love 😍 ah Varshi kita sollitaan Super... Avallukum avana pidichi தான் Iruku but ava பட்ட அடி avala yosika வைக்குது... தினி கொஞ்சம் kojam ah ava kuttu la irunthu வெளி vara aarambichitaa super .. Santhosh appa enna enna panna காத்து irukaarano..... Super Super Super mam.. Eagerly waiting for next episode...
 
Top