All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "மித்திர மாயவன்" - கருத்து திரி

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருவெறுப்பு கொள்ள அன்னியம் அல்ல நீ என் ஆருயிரில் கலந்த உறவடி நீ....

உடல் வேண்டும் என்றால் எப்போதொ எடுத்திருப்பேன் நான் வேண்டுவது உன் மனம்.....

உன் மனம் முழுவதும் நான் மட்டுமாய் நிறைவது என் வரமடி அதுவே என் கர்வம்...

உடல் இச்சை கொண்டவன் சீரழித்த என்னிடல் உன் மனம் மட்டும் போதும் என கோட்கும் என்னவா.....

உன்னால் நெஞ்சம் நொகிழ்ந்தேனடா
உள்ளம் உகவையில் திகழ்ந்தேனடா

ஆனால் இவ்வுணர்விற்கு பெயர் என்ன என்பதை மட்டும் ஏனோ அறியேனடா....

உன் சிறு புன்னகையில் உள்ளம் மகிழ்கிறேனடி......

உன் கோபக்கண்ணீரில் மொத்தமாய் என்னை வீழ்த்திவிட்டாயடி ...

என் மனதை நீ அறிந்துவிட்டாய்
அறிந்த பின்னும் தடை சொல்வது ஏனடி?.

ஏனெனில் காயப்பட்ட மனதடா இது....

உன் காதல் இரக்கத்தின் அச்சாரம் பரிதாபத்தின் ஆரம்பம் அதனால் இதை மறந்துவிடு......

பரிதாபம் கொண்டு காதலை சொன்னால் என் காதலின் எண்ணிக்கை பலவாகுமடி பெண்னே....

பார்த்த நொடி என்னில் பதிந்த தேவதை பெண்னடி நீ.....

பரிதாபத்தால் வந்ததல்லடி என் காதல் உன் தைரியத்தில் உதித்ததடி என் காதல்

உன் காயத்தின் வடு மறையும் வரை காத்திருப்பேனடி......

மறையாவிடில் மறைய செய்வேனடி உன் மேல் நான் கொண்ட காதலால்........

Samma epi akka vishva proposel samma varshi manasu mariduva but athuku konjam late akum pola varshi kuta maritum but intha thinniya vechitu enna panna poromo pavam aji samma ud akka i love it keep rocking akka love you
 
Aruna V

Baby sema sema da ma.. naalvarun mananilayam ennai vida theliva alagaa soli iruka baby.. nama kadhaiku dhaan ivlo alagaana kavidhyaaanu avlo happy ah iruku dear.. fantastic baby.. dhiniyum ini purinjupa daa..thank u sooooo much baby. Lova u a lot baby.. 😍😍😍😍😍😍😘😘😘😘😘
 
Loca you akka thanks solla kutathu apram u katha illana ya kavitha illa akka waiting for next ud
 
Top