All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "மறுஜென்மம் வேண்டுமோ" கருத்து திரி

Shanthigopal

Well-known member
தர்ஷன் அவனுடைய சதிராட்டத்தை ஆரம்பித்து விட்டான்... சித்துவை அவன் மகன் போல் பார்த்து கொள்ளும் தர்ஷன் கெட்டவன் ஆவானா? மாயாவின் தந்தையின் கௌரவத்தை கெடுக்க எந்த எல்லைக்கும் செல்ல நினைக்கும் தர்ஷன் மாயாவின் காதலை புரிந்தால் நிலை குலைந்து போவானோ?
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எப்படி இருக்கீங்க அருணா? வலிகள் நிறைந்த பதிவு..

தர்ஷன் ஒவ்வொரு முறையும் அவளிடம் பேசும் போதும் அதாவது தன்னுடைய கன்டிஷன்களை சொல்லும் போது அதற்கு எதிர்வாதம் செய்த மாயாவின் பேச்சுக்களை எதிர்த்தாலும் கோபமும் ஆத்திரமும் வந்தது அவள் தந்தையைப்பற்றி பேசும் போது தான்... பலமான அடியோ அவனுக்கு அவள் தந்தை மூலம்... கொதித்தெழுகிறானே?
நலம் மா.. நீங்கள்?. உண்மை மா. அவன் காயங்கள் பெரியாது. அதான் அவர் பேச்செடுத்தால் கொந்தலித்து விடுகிறான்.. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தர்ஷன் அவனுடைய சதிராட்டத்தை ஆரம்பித்து விட்டான்... சித்துவை அவன் மகன் போல் பார்த்து கொள்ளும் தர்ஷன் கெட்டவன் ஆவானா? மாயாவின் தந்தையின் கௌரவத்தை கெடுக்க எந்த எல்லைக்கும் செல்ல நினைக்கும் தர்ஷன் மாயாவின் காதலை புரிந்தால் நிலை குலைந்து போவானோ?
அழகா சொல்லிடீங்க மா. அவன் இயல்பில் கெட்டவன் இல்லை.. தான் செயல்களில் எதிர்வினை தெரியும் போது அவன் வாழ்க்கை மீண்டும் நரகமாகும்.. 😒😒
 

TM Priya

Well-known member
மாயா நிலைமை பாவமா இருக்கே சிஸ்..ராமநாதனுக்கு அடுத்த ஆப்பை அடிச்சு மாயாவை பெல்ட் அடில இருந்து தப்பிக்கவைச்சுட்டானோ தர்ஷன்...நைஸ் சிஸ்
 

Chitra Balaji

Bronze Winner
Super Super maa... Nice episode.....விஷயம் therinjidicha ava அப்பா vuku அந்த குதி குதிகிறான்.... Belt எடுத்தாச்சு அடிக்க athukula phone வந்துடுச்சி.... அங்க என்ன panni vechi இருகான் yo theriyala dharshan...
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயா நிலைமை பாவமா இருக்கே சிஸ்..ராமநாதனுக்கு அடுத்த ஆப்பை அடிச்சு மாயாவை பெல்ட் அடில இருந்து தப்பிக்கவைச்சுட்டானோ தர்ஷன்...நைஸ் சிஸ்
பாவம் தான் மா. என்ன ஆகிறது பாப்போம் மா. மிக்க நன்றி மா 🥰🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super maa... Nice episode.....விஷயம் therinjidicha ava அப்பா vuku அந்த குதி குதிகிறான்.... Belt எடுத்தாச்சு அடிக்க athukula phone வந்துடுச்சி.... அங்க என்ன panni vechi இருகான் yo theriyala dharshan...
ராமதனுக்கு ஆப்பு தான் டியர். என்ன ஆகிறது பாப்போம் மா. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 
Top