All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "மறுஜென்மம் வேண்டுமோ" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தர்ஷன் என்ன செய்ய காத்திருக்கிறானோ.
சீக்கிரம் தெரியும் மா.. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 
Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க அருணா? தர்ஷனின் சதிராட்டம் ஆரம்பமான பதிவு...

தர்ஷன் கண்காணிப்பில் உள்ளான் மாயா.. ஒவ்வொரு காப்பகமாய் தம்பியை தேடும் மாயாவைப் பற்றியும் தெரிந்து வைத்து உள்ளான்... ஆனால் அவள் கலங்கினால் தர்ஷனுக்கும் கலக்கம் வர காரணம் என்னவோ? அதை அவன் புரிந்து கொள்வானா?

முத்த காட்சியைப்பற்றி தெரிந்தவுடன் பெல்டால் அடிக்க தயாராகும் ராமநாதன் அழைப்பு வந்ததால் தப்பித்தாள் மாயா? அந்த நேரத்திற்கு அழைப்பு வந்ததற்கு காரணம் தர்ஷனா? மாயாவை அடியிலிருந்து காப்பாற்றவா?

நிறைய கேள்விகள் மனதில்...
 
நலம் மா.நீங்கள்? அருமையா சொல்லி இருக்கீங்க மா இப்போது தான் அவன் ஆட்டம் ஆரம்பமாகிறது. அவன் மனதை அவன் உணரும் போது நிச்சியம் காலம் கடந்திருக்கும் மா.. என்ன ஆகிறது பாப்போம் மா. மிக்க நன்றி மா 🥰🥰🥰🥰
 
Chitra Balaji

Bronze Winner
Enna கேட்டு azhuvuraan மாயா vayaa.... Eppadi அவனுடைய அழுகை ah நிறுத்த poraanu theriyala.... அவன் takkunu azhuvaya நிறுத்த மாட்டான்...... இருவது latsham நஷ்டம் ah..... அவன் gouravam avan பணம் ellaathayum azhichittu avana kollanum nu solraan அந்த அளவுக்கு panni இருக்கான் அந்த ஆளு... Ennaku therinji மாயா vuku உண்மை ah solli இருக்கலாம் அவன்.... Ava எந்த nerathula enna nadakumo nu பயந்து kitu இருக்கா கிருஷ்ணா va நினைச்சி இன்னும் payapuraa... Super Super maa... Semma episode
 
S.Sivagnanalakshmi

Well-known member
தர்ஷ்ன் ஆட்டம் சூப்பர்.மாயா பாவம் தம்பியை காண்பித்தால் நிம்மதியாக இருப்பாள்.தர்ஷ்ன் மாயாவை நினைத்து வருந்துவதும் சூப்பர்.கிருஷ்ணா அக்காவை பார்க்க வேண்டும் சொல்லுகிறானா?.
 
Top