All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "மறுஜென்மம் வேண்டுமோ" கருத்து திரி

S.Sivagnanalakshmi

Well-known member
மாயா யோசிக்காமல் ஆஸ்பத்திரி போனது தப்பு தர்ஷ்னிடம் சொல்லியிருந்தால் நல்லயிருந்திருக்கும்.தர்ஷ்ன் அதிரடி செய்கிறது மாயாவுக்கு பிடிக்கவில்லை.என்ன செய்ய போகிறாள்
 

Chitra Balaji

Bronze Winner
Ava perganent nu shooting spot la irukaravangaluku therinjita ellaarukum therijidum athuku appram அவளையும் ava kuzhanthai yum ava அப்பா vayum தானே அசிங்கம பேசுவாங்க ivala vaaiya திறந்து avan kuzhanthai nu solla மாட்டா அவனும் அந்த ஒரு நாள் solla விட மாட்டான்.... Enna எல்லாம் அனர்த்தம் நடக்க pogutho theriyala..... Ava அப்பா kaaga nu குழந்தை ah abort panna vanthutaa... Athu therinji வந்து இன்னும் பழி veri thaan avanuku ஜாஸ்தி aaidichi.... Super Super maa... Semma semma episode
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க அருணா? தன் குழந்தை என்று மனம் மகிழ்ந்து குதூகலித்த தர்ஷன் அவன் அதை அழிக்க வந்துள்ளாள் என்ற செய்தி தெரிந்தவுடன் மறுபடியும் பழி வாங்கும் உணர்ச்சி அதிகமாகி உடனே அதை செயல் படுத்தவும் தயங்காத பதிவு..

இராமநாதன் இவ்வளவு வீழ்ந்து போனாலும் அவன் மகளின் சிறிய மாற்றத்தையும் உடனே கவனிக்கிறார் பாருங்க... சரியான வில்லன் போல... இரக்கமே இல்லாமல் அவள் கெஞ்சும் போதெல்லாம் இரக்கம் காட்டாமல் தர்ஷன் கோபம் கொண்டால் பெரிதாக ஏதாவது நடக்கும் போது அவளால் அவனை மன்னிக்க முடியுமா?
 

Deebha

Well-known member
Hi sis, மாயா தர்ஷன் characters are scoring much.தர்ஷன் மாயாவை ,கிருஷ்ணா வைத்து கார்னர் செய்திருக்க கூடாது. மாயா உம் குழந்தையை அழிக்க நினைத்திருக்க கூடாது. மாயா is in very dangerous situation.
 
Top