All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "மறுஜென்மம் வேண்டுமோ" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mam very emotional ud ,emotional momentsa ungala thavira evalo azhaga yaralayum ezhutha mudiyathu .i love ur writing mam nice mam🌷🌷🌷🌷
வாவ் பெரிய வார்த்தைகள் மா. கேட்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

ilakkiyamani

Bronze Winner
emotionl epi aruna sis.maya in mana kayathai sari seithu ,dharshanudaiya aasayai niraiverukiratha endru ariya aavaludan adutha pathivirkkaga waiting sis :love::love:
 

S.Sivagnanalakshmi

Well-known member
தர்ஷ்ன் வேண்டியது கிடைக்க அவதிபட்டுத்தான் கிடைக்கும் போல.மாயா தர்ஷ்ன் அன்பை கொஞ்சம் கூட மனதில் ஏற்றவில்லையே.மாயா மனசை கொண்றாதல் தர்ஷ்ன் புரியுது கஷ்டம்தான்.
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க அருணா? மனதை வருத்திய பதிவு...

தர்ஷன் தன் மனைவி என்று நினைத்து அவளை ரசித்து கையாண்டான் இவளோ இவன் செய்கையில் மனம் வெறுத்து வேதனையில் புழுங்கி காதல் கொண்ட மனதையும் மரணிக்க செய்து பயமுறுத்ததால் அவனுடன் ஒன்றாக இருந்த சமயத்தை நினைத்து உணர்ச்சியற்ற ஜடமானாள்...

அவள் கடைசியில் சொல்லி விட்டு சென்றதை நினைத்து இப்போதிலிருந்தே தர்ஷன் வருத்தம்பட ஆரம்பமா?
 
மாயாவின் மனநிலையை இப்போதாவது புரிந்து தர்ஷன் தன் காரணத்தை சொல்லிருக்கலாம் சகோ
எத்தனை காரணம் இருந்தாலும் தர்ஷனின் செயல் சரியில்லை சகோ
😡😡😡😡😡😡😡😡😡😡
 
Top