All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "மறுஜென்மம் வேண்டுமோ" கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Very very emotional episode maa..... Rendu peroda வலி yum athigam thaan.... அவன விட ethukune தெரியாமல் thandanai annuppa veikira பாருங்க avaluku avana vida வலி... Vethanai athigam...... அவன சுத்தமா veruthutaa..... இனிமேல் avan enna உண்மை ah solli avaluku puriya vechi romba romba கஷ்டம்.... இனிமேல் ava perganent naa அந்த ஆளு enna ஆட்டம் ஆட poraano theriyala.... Super Super maa
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
emotionl epi aruna sis.maya in mana kayathai sari seithu ,dharshanudaiya aasayai niraiverukiratha endru ariya aavaludan adutha pathivirkkaga waiting sis :love::love:
பாப்போம் மா. மிக்க நன்றி மா 🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தர்ஷ்ன் வேண்டியது கிடைக்க அவதிபட்டுத்தான் கிடைக்கும் போல.மாயா தர்ஷ்ன் அன்பை கொஞ்சம் கூட மனதில் ஏற்றவில்லையே.மாயா மனசை கொண்றாதல் தர்ஷ்ன் புரியுது கஷ்டம்தான்.
உண்மை மா. கஷ்டம் தான். மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எப்படி இருக்கீங்க அருணா? மனதை வருத்திய பதிவு...

தர்ஷன் தன் மனைவி என்று நினைத்து அவளை ரசித்து கையாண்டான் இவளோ இவன் செய்கையில் மனம் வெறுத்து வேதனையில் புழுங்கி காதல் கொண்ட மனதையும் மரணிக்க செய்து பயமுறுத்ததால் அவனுடன் ஒன்றாக இருந்த சமயத்தை நினைத்து உணர்ச்சியற்ற ஜடமானாள்...

அவள் கடைசியில் சொல்லி விட்டு சென்றதை நினைத்து இப்போதிலிருந்தே தர்ஷன் வருத்தம்பட ஆரம்பமா?
நலம் மா.நீங்கள். அருமையா சொல்லிடீங்க மா.. அவன் காதல் உணரும் போது மரணித்த அவள் மனம் மேலும் மரனித்தே போகும்.. என்ன ஆகிறது பாப்போம் மா மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயாவின் மனநிலையை இப்போதாவது புரிந்து தர்ஷன் தன் காரணத்தை சொல்லிருக்கலாம் சகோ
எத்தனை காரணம் இருந்தாலும் தர்ஷனின் செயல் சரியில்லை சகோ
😡😡😡😡😡😡😡😡😡😡
நிச்சியம் தவறு தான் மா..அவனே கண்டிப்பாக உணருவான் 😥😥
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very very emotional episode maa..... Rendu peroda வலி yum athigam thaan.... அவன விட ethukune தெரியாமல் thandanai annuppa veikira பாருங்க avaluku avana vida வலி... Vethanai athigam...... அவன சுத்தமா veruthutaa..... இனிமேல் avan enna உண்மை ah solli avaluku puriya vechi romba romba கஷ்டம்.... இனிமேல் ava perganent naa அந்த ஆளு enna ஆட்டம் ஆட poraano theriyala.... Super Super maa
உண்மை மா..இனி எல்லாமே கஷ்டம் தான்.. என்ன ஆக போகிறது பாப்போம் டியர். மிக்க நன்றி மா 🥰🥰🥰🥰
 
Top