All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "நெஞ்சம் நெகிழ்ந்திடுதோ" கருத்து திரி

Ennaga Aruna...Namma Saravanan kallu maati irukkaan....But sometimes avan sella kaaryam sollarapo avanakkum Namma Miru mele semma feelings irukka maati thaan irukku. Periya suspense onnu irukku pa ...confirm...Superr Aruna...chumma aduruthu le
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. இந்த சரவணனுக்கு அறிவே இல்லை பாவம் மிரு எவ்வுளவு ஆசையாக அது லவ்வை சொல்லிவிட்டது ஆனால் பேப்பரை கிழித்துவிட்டனே பாவிபையன்
 

Lakshmi perumal

Bronze Winner
சரவணன் அந்த பேப்பரை கிழித்து எறியாமல் இருந்தால் தான் ஆச்சரியம்.
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டேய் டேய் இது எல்லாம் அநியாயம் solliten... Avaluku பிடிச்ச ilanir வாங்கி kodupaan ah ava seththu poita kuda பரவால nu sonna avvallavu kovam varuthu..... ஆனா காதல் மட்டும் இல்லையாம்..... Paavam மிரு romba ethir paathutaa அந்த பேப்பர் ah kizhiche pottutaan avalodaya reaction ennava irukka pogutho.... Avalodaya hotel layum ellame கொஞ்சம் konjamaa மாத்த aarambichita.... Karthik help panrenu sollitaaru.... அங்க ஊர்ல இருக்கற hotel layum Saravanan ah பாத்துக்க sollita... இனிமேல் என்ன aaga pooguthoo... Super Super maa.... Semma semma episode
Adhaane😉😉. Payapilla edho ninaichutu edho seigiraan.. Miga alagaa mulu udyum.solliteenga dear.. Ini enna aaga pogiradhu paarpom maa. Mikka nandri ma..🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super...
ஏன் சரவணன் கிழிச்சு போட்ட...
பாவம் மிரு
அவளுக்கு பிடிச்சதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்...🤔🤔
எல்லா கேள்விகளுக்கும் விடை வந்து கொண்டே இருக்கிறது மா.. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 
Top