All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "நெஞ்சம் நெகிழ்ந்திடுதோ" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சரவணன் அந்த பேப்பரை கிழித்து எறியாமல் இருந்தால் தான் ஆச்சரியம்.
அதே தான் மா. 😂
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ennaga Aruna...Namma Saravanan kallu maati irukkaan....But sometimes avan sella kaaryam sollarapo avanakkum Namma Miru mele semma feelings irukka maati thaan irukku. Periya suspense onnu irukku pa ...confirm...Superr Aruna...chumma aduruthu le
Ha ha ama ma. Paiyam konjam kulapathil irukaan. Sari aagum ma.. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. இந்த சரவணனுக்கு அறிவே இல்லை பாவம் மிரு எவ்வுளவு ஆசையாக அது லவ்வை சொல்லிவிட்டது ஆனால் பேப்பரை கிழித்துவிட்டனே பாவிபையன்
ஹா ஹா அவன் வேறு குழப்பத்தில் இருக்கான் மா. சரி ஆகும் மா. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சரவணன் எப்போது மிருணாவை ஏற்றுக்கொள்வான் சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄
கொஞ்சம் மனம் தெளிந்ததும் நிச்சியம் ஏற்றுக்கொல்வான் மா. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 
Top