All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "நெஞ்சம் நெகிழ்ந்திடுதோ" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான பதிவு அருணாசிஸ் 😍😍😍
சரவணன் ஜோடி திவ்யா இல்லனு தோணுது
போக போக தெளிவாகும் மா.மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. அப்போ மிரு ஜோடி யார் சரவணன் இல்லையா??? குணா மனைவி ஓடிபோய்விட்டதா????
 

Chitra Balaji

Bronze Winner
குணா wife ஏன் அவன vittutu poitaanga.... ஏன் ponaga nu avanuke theriyala.... Avvallavu kaadhalaa vaazhinthu இருக்காங்க appram ஏன் அவன vittutu poitaanga.... அவனும் avangalukaaga kaathukitu இருக்கான்.... Saravananukum divi kum கல்யாணம் aadichi.... மிரு அங்க உள்ள photo va paatthu theriji kita.... ஏன் hotel 🏩 katta kudaathu nu solraanga... Saravanan vanthutaan... Super Super maa... Semma episode
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தாலி கட்டுன கையோட வந்துட்டியா சரவணன்
ஹா ஹா ஆமா மா..
மிக்க நன்றி மா..🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. அப்போ மிரு ஜோடி யார் சரவணன் இல்லையா??? குணா மனைவி ஓடிபோய்விட்டதா????
அனைத்தும் போக போக தெரியும் மா..
மிக்க நன்றி மா..🥰🥰
 
Top