All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "நெஞ்சம் நெகிழ்ந்திடுதோ" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oooooo.... Divya தான் avana love 😍 panra போல அவன் avala kuzhanthai maari thaan paakuraan.... Ava வீடு la ஒரே பொண்ணு garathaala ava kekurathuku எல்லாம் panni kodukuraanga.... Avalukaaga தான் இந்த கல்யாணம் kuda.... Innum rendu நாள் ah கல்யானம் ah.... மிரு oda akka enna ஆனாங்க இப்போ எங்க இருக்காங்க.... Ava அப்பா vuyum இல்ல அம்மா vum இல்ல iva mattum thaniya இருக்கா business yum paathukura...... Hotel ku இடம் paakurathu kaaga இங்க வந்து இருக்கா... First meeting Super rendu perukum... Super Super maa... Semma episode
வாவ் எப்போதும் போல் செமையா சொல்லிடீங்க டியர்.. என்ன ஆகிறது யார் யாருடன் சேருகிறார்கள் எல்லாமே போக போக தெரியும் மா.அணைத்து கேள்விகளுக்கும் விடை வந்துகொண்டே இருக்கிறது டியர்..
மிக்க நன்றி மா..🥰🥰🥰
 
Top