All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "நெஞ்சம் நெகிழ்ந்திடுதோ" கருத்து திரி

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. மிரு ஏன் அடம் பண்ணுது அது ஜெயித்துவிடுமா???!!
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவன் correct ah kandupidichitaan papa nu.... Avanga avanga nilathulaye பொருள் vilaya vechi avanga hotel ku கொடுத்து அது தான் மக்கள் ku kodukuraanga la... கலப்படம் illaatha உணவு.... Super... அதுனாலதான் மிரு அங்க ஹோட்டல் கட்ட அனுமதிக்க maatengiraan.... Pandiyan kita வந்து yum pesi paathutaa... அவரு பொறுமை ah solli புரிய veikkirathukula Saravanan வந்து முடியவே முடியாது nu solli annupitaan... Enna panna poraangalo rendu perum... Super Super maa... Semma semma episode
வாவ் அருமையான சொல்லிடீங்க டியர்.. சரோ கொஞ்ச. கோபகாரன் தான் மா. இருவரும் எதிர் துருவம். எப்படி சரி ஆகிறது பாப்போம் மா..மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
செந்தூர் சொல்லுவது போல கலப்படம் தான் எங்கும் இருக்கு...
திவி ரொம்ப செல்லம் போல...
சரவணன் பாப்பா சொல்லுமிடம் அழகு ❤❤❤❤❤
அழகா சொல்லி இருக்கீங்க மா..மிக்க நன்றி மா 🥰🥰🥰
 
Top