All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "காற்றாகி போவாயோ காதலே" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
superb vegu vegu arumai mam lalithama enna seithu eruvaraivum perikka pokiraarkal theriyavillai thirumanaththuiku munbu enna problem manjariku kaveri ammal enna pesinaarkal entru therivavillai supera irunthathu mam aduththa pathivuiku aavaludan waiting mam(viji)
Kaveri amma enna pesinaargal endru adutha padhivugalil therindhu vidum maa.. seekirame varen ma..
மிக்க நன்றி maa🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வெரி நைஸ் யூடி. தப்பு தப்பாக யோசித்து தான் மஞ்சரி வேற மாதிரி முடிவு எடுத்து இருக்குதா???!!! காவேரி அம்மா பாவம். பொண்ணு சந்தோஷமாக வாழுதுதானே நிம்மதி போனார்கள்???
ஆமாம் மா தவறாக தான் யோசித்து விட்டால்..
மிக்க நன்றி maa🥰🥰
 
நிரஞ்சன் தனது மனதில் மஞ்சரியின் நிலை என்ன என்று சொல்லியிருந்தால் இந்த குழப்பம் வந்திருக்காது சகோ
🙁🙁🙁🙁🙁🙁🙁
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிரஞ்சன் தனது மனதில் மஞ்சரியின் நிலை என்ன என்று சொல்லியிருந்தால் இந்த குழப்பம் வந்திருக்காது சகோ
🙁🙁🙁🙁🙁🙁🙁
உண்மை மா.. அவன் குணமே அது தான் மா.. மிக்க நன்றி மா🥰🥰🥰
 
Top