Shanthigopal
Well-known member
எப்படி இருக்கீங்க அருணா? மனதை வருத்தப்பட வைத்த பதிவு...
மஞ்சரியின் அன்னை இறந்தது ஒரு அதிர்ச்சி என்றால் அதற்கான காரணம்??? என்ன மனிதர்கள் என்று வெறுப்படைய தான் செய்கிறது.
நிரஞ்சன் என்ன தான் தொழில் செய்பவனாக இருந்தாலும் தொழில் வேறு குடும்பம் வேறு என பிரித்து பார்க்க தெரியாத தால் வந்த வினை..
இருவரும் தங்கள் இணையை புரிந்து கொள்ள முடியாமலேயே பிரிவு வந்து விடும் போல் உள்ளது...
இந்த காலத்தில் ஒருவர் கொஞ்சம் சந்தோஷமாக இருந்தாலே பொறாமைப்பட்டு புறணி பேசும் மக்கள்.. அவர்கள் முன் மருமகப்பிள்ளை மகனாய் எல்லா காரியங்களையும் செய்யும் போது பொங்கி அத்தாயின் முன் கதையை அலசி ஆராய்ந்து ஒரு உயிரையே கொன்று விட்டார்கள்.. என்ன மனிதர்களோ??
இதை ரஞ்சன் தாய் கேட்டது???
அவர்கள் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தருணம்...
பலவித உணர்ச்சிகளையும் ஒரு அத்தியாயத்தில் உணர வைத்த பதிவு..