All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "காற்றாகி போவாயோ காதலே" கருத்து திரி

vasaninadarajan

Bronze Winner
வெரி நைஸ் யூடி. தப்பு தப்பாக யோசித்து தான் மஞ்சரி வேற மாதிரி முடிவு எடுத்து இருக்குதா???!!! காவேரி அம்மா பாவம். பொண்ணு சந்தோஷமாக வாழுதுதானே நிம்மதி போனார்கள்???
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Lovely ud.....niranjan oda love ah purinjikarathu manjari oda thuruthashtam..
Niranjan amma intha 2 month la manjari ya yethuka try panirukalam prachanaium avoid panirukalam....
Ava periods nu soldra ne kova pattutu poran...aprm avanga amma kita yetho solli rest eduka vechirukan...
Unmai ma.. purindhukolla mudiyamal ponadhu aval dhuradhistame. Enna aagudhu paarpom maa ..
மிக்க நன்றி maa🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் 👍👍
சொன்னால்தான் காதலா மஞ்சரி, ஆனாலும் சில சமயம் ஒருசில வார்த்தைகள் தேவைப்படுகிறது
Unmai maa.. மிக்க நன்றி maa🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவன் வாய் வார்த்தையா avanodaya நேசத்தை solla laye தவிர.... Avanodaya செயல் mulyamaa unarthikitu thaan irukaan.... லலிதா vuku avala சுத்தமா pidikala so avanga வெறுப்பை kaamchikitu இருக்காங்க.... Iva avan kita athai pathi ethuyume sollala..... Super Super maa... Semma semma episode
உண்மை மா.. அவன் unarthiyadhu அவளுக்கு தான் புரியவில்லை.. என்ன ஆகிறது பாப்போம் டியர்..
மிக்க நன்றி maa🥰🥰
 
Top