vasaninadarajan
Bronze Winner
சூப்பர் பதிவு. நல்லவேளை மலருக்கு அடி விழவில்லை!!! நிரஞ்சன் கோபம் எப்படி போகும்???!!! குழந்தைக்கு ஏதாவது பிரச்சனையா??? நிரஞ்சன் குழந்தை பற்றி தெரிந்தால் இப்போ பேசியதுதான் பேசுவனா??? இல்லை குழந்தைக்காக மஞ்சரியை ஏற்றுகொள்ளுவனா???