All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "காற்றாகி போவாயோ காதலே" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oooooo semma அடி pola.... Idi maari விழுந்தது..... அவன் காதல் ah avanodaya செய்கை ah la உணர முடியலையா avanoda senthu வாழ்ந்த காலத்துல.... Malar சொன்னா பிறகு தான் avaluku purinjitha..... Athu athu thaan avanuku avvallavu kovam..... Avanuku சுத்தமா ava kuda senthu வாழ எண்ணம் illa... Ava வாழ்க்கை ah பாத்துக்க sollitaan... Kuzhanthai ah pathi solla varatha கேக்க velai.... Ethuku ராணி phone பண்ணினா.... Super Super maa
Super ah முழு udyum சொல்லிடீங்க டியர்.. அவன் கோபம் அதே தான் மா.. ராணி எதற்கு koopitaal என adutha பதிவில் தெரியும் மா.. மிக்க நன்றி மா..🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்படி என்ன ராணி போனில் சொன்னால் மஞ்சரி உடனே செல்லும் படியாக சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
அடுத்த பதிவில் தெரிந்து விடும் மா.. மிக்க நன்றி மா..🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. நல்லவேளை மலருக்கு அடி விழவில்லை!!! நிரஞ்சன் கோபம் எப்படி போகும்???!!! குழந்தைக்கு ஏதாவது பிரச்சனையா??? நிரஞ்சன் குழந்தை பற்றி தெரிந்தால் இப்போ பேசியதுதான் பேசுவனா??? இல்லை குழந்தைக்காக மஞ்சரியை ஏற்றுகொள்ளுவனா???
அணைத்து கேள்விகளுக்கும் விடை வந்து கொண்டே இருக்கிறது மா.. மிக்க நன்றி மா..🥰🥰🥰
 
Top