All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "காற்றாகி போவாயோ காதலே" கருத்து திரி

Jothiru

Member
அருமையான பதிவு, சக்தியின் கலகலப்பு நிரஞ்சனை மன இறுக்கத்தை போக்குவதாக அமைந்தது அருமை, மஞ்சரி நிரஞ்சன் டிரஸ்ட் கல்வி நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது, அது மீண்டும் அவர்கள் இருவரையும் சேர்த்துவைக்க போகுதோ சக்தியும் அதில் இணைவான் போலவே 👌👌👌👌🌺🌺🌺🌺
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super maa... Semma semma episode.... Shakthi semma la namba நிரஞ்சன் ah சிரிக்க vechitaane.... Seriya naa loda loda..... அந்த kiramathula school உள்ள மத்த velai ah seiya solli sollitaan trust kita.... மஞ்சரி அங்க தான் teacher ah join panna வந்து இருக்கா... இனிமேல் என்ன aaga pooguthoo... Super Super Super maa
ஹா ஹா ஆமா aamaa மா நம்ம நிரஞ்சனை கொஞ்சம் இழக்க koodiyavan அவன் dஹான் மா.. என்ன ஆக போகிறது பாப்போம் மா.. மிக்க நன்றி மா..🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான பதிவு, சக்தியின் கலகலப்பு நிரஞ்சனை மன இறுக்கத்தை போக்குவதாக அமைந்தது அருமை, மஞ்சரி நிரஞ்சன் டிரஸ்ட் கல்வி நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது, அது மீண்டும் அவர்கள் இருவரையும் சேர்த்துவைக்க போகுதோ சக்தியும் அதில் இணைவான் போலவே 👌👌👌👌🌺🌺🌺🌺
மிக மிக alagaa சொல்லிடீங்க டியர்.. சக்தி இணைவானா மஞ்சரி நிரஞ்சன் மீட்டிங் என்ன ஆகிறது பாப்போம் மா.. மிக்க நன்றி மா..🥰🥰🥰🥰😍😍
 

sumathimathi

Bronze Winner
Niranjan ippadi verppa irukurathuku manjariyum karanamo.sakthi unbelievable enjoying his life.never mind who is in front of him.wow awesome.
 
Top