All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "காற்றாகி போவாயோ காதலே" கருத்து திரி

Jothiru

Member
அருமையான பதிவு, நிரஞ்சன் மஞ்சரியை பார்த்தது மட்டும் அல்லாமல் அவள் மேல் உள்ள கோபத்தை தனது கண்கள், செய்கையால் அவளுக்கு உணர்த்திவிட்டான், இனி இருவரும் ஒரே இடத்தில், ஊரில் இருக்க போகின்றனர், அஞ்சனாவை பார்த்து, உண்மை தெரிந்தால், இன்னும் அவன் கோபம் எவ்வாறு வெளிப்படுமோ மஞ்சரியிடம்? 👌👌👌👌♥️♥️♥️♥️🌺🌺🌺🌺
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ooooo.... Rendu perum meet pannitaanga la enna கோவம் enna kovam avanuku ava mela pochi..... Shakthi அப்பா ava personal ah pathi onnum kekamal avaluku thaGarathuku oru வீடு yum kuda துணை ku oru ஆளும் arrange panni koduthutaaru.... நிரஞ்சன் school ah monitor panna malar oda vanthutaan.. இனிமேல் என்ன aaga pooguthoo.. Super Super Super maa... Semma episode...
Asusal super ah solliteenga chithi dear.. konjam adhiga kobam dhaam ma.. enna agiradhu paarpom dear.. மிக்க நன்றி மா..🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super update mam 😍😍😍😍 Anjana kutty unga appakitta konjam kovathai koraikka sollunga
கண்டிப்பா சொல்லுவா மா.. மிக்க நன்றி மா..🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான பதிவு, நிரஞ்சன் மஞ்சரியை பார்த்தது மட்டும் அல்லாமல் அவள் மேல் உள்ள கோபத்தை தனது கண்கள், செய்கையால் அவளுக்கு உணர்த்திவிட்டான், இனி இருவரும் ஒரே இடத்தில், ஊரில் இருக்க போகின்றனர், அஞ்சனாவை பார்த்து, உண்மை தெரிந்தால், இன்னும் அவன் கோபம் எவ்வாறு வெளிப்படுமோ மஞ்சரியிடம்? 👌👌👌👌♥♥♥♥🌺🌺🌺🌺
வாவ் எப்போதும் போல் மிக அழகாய் சொல்லிடீங்க டியர்..kualndhai விஷயமும் தெரியும் போது எப்படி எதிர்கொள்கிறான் பாப்போம் மா.. மிக்க நன்றி மா..🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super.... nice ud ... manjari and niranjan face to face parthachu.. sema kovama irukan.. anjana niranjan'a parthutu appa nu kopiduvalo.
Ama ma kobama dhaan irukaan.. kulandhai enna seigiraal paarpom ma. Mikka nandri maa...🥰🥰🥰
 
Top