All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "காற்றாகி போவாயோ காதலே" கருத்து திரி

Lakshmivijay

Well-known member
அருமையான பதிவு அருணாசிஸ் :love::love::love::love::love:
நிரஞ்சனுக்கு அவன் அம்மா அப்படி என்ன செய்தாங்க இவ்வளவு விரக்தியில் இருக்கான்.....மஞ்சரி ஏன் விட்டுட்டு போனா....
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான பதிவு அருணாசிஸ் :love::love::love::love::love:
நிரஞ்சனுக்கு அவன் அம்மா அப்படி என்ன செய்தாங்க இவ்வளவு விரக்தியில் இருக்கான்.....மஞ்சரி ஏன் விட்டுட்டு போனா....
எல்லா கேள்விக்கும் விடை வந்து கொண்டே இருக்கிறது maa.. மிக்க நன்றி மா..🥰🥰🥰
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa... Semma semma episode.... Shakthi semma la namba நிரஞ்சன் ah சிரிக்க vechitaane.... Seriya naa loda loda..... அந்த kiramathula school உள்ள மத்த velai ah seiya solli sollitaan trust kita.... மஞ்சரி அங்க தான் teacher ah join panna வந்து இருக்கா... இனிமேல் என்ன aaga pooguthoo... Super Super Super maa
 
Top