All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "என்னுள் காதல் ரணம்" கருத்து திரி

ரொம்ப அருமையான பதிவு
அமர் வேதனை
கயல் தவிப்பு
பார்க்கவே பாவமாக இருக்கிறது இருக்கு
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க அருணா? வருத்தமும் எதிர்ப்பார்ப்பும் நிறைந்த பதிவு...

ஒவ்வொரு முறையும் தேவ் தன் முன் நிலைமையும் இப்போதைய நிலைமையையும் ஒப்பிட்டு தண்டனை தனக்கு தேவை தான் என்பது வருத்தம் என்றால் அமர் மாதிரியே நாங்களும் எப்பொழுது கயல் தேவ்வை மன்னித்து ஏற்று கொள்வாள் என்ற எதிர்ப்பார்ப்பு...

அவள் நடை உடை பாவனை அனைத்தையும் ரசிக்கும் அமர்.. கடற்கரையில் அமர் எனக்கு மட்டும் தண்டனை என்றால் பரவாயில்லை மொத்த குடும்பமும் என்னால் தண்டனை அனுபவிக்கிறதே என்பதற்கு கயல் தன் வேதனையை தாங்க முடியாமல் எழுந்து கொள்வது அமர் மேல் இருக்கும் அன்பு எள்ளளவும் குறையவே இல்லை என்பதே...

விசாரணையில் வாலிண்டியர் பற்றி தெரிய வந்துள்ளது... திருப்பு முனை இதிலிருந்து தொடங்குகிறதோ அருணா?

இந்த நிலையிலும் அப்பாவின் அறுபதாம் திருமணத்தை முடிந்த வரை செய்யணும் என்பதற்காக தன் கழுத்தில் உள்ள ஜெயினை விற்க சொல்லுவது தேவ் ஒரு நல்ல அன்பான மகன் என்பதற்கு உதாரணம்... அருணா தாங்கள் இக்கதையை எடுத்து செல்லும் விதம் அருமை... வாழ்த்துக்கள் அருணா...
 

Vijayanadhi2020

Well-known member
Andha award function La Kai kuluki vazhthu sonnare oru super market owner avara irukumo🤔, sikkuna Amar Kaiyalaye unaku punishment undu😠. Amar chain a vikka sonna scene unmayave kashtama irunthuchu Arunama😣.
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Amar Amar vara vara rombo sweet aayite poriye DA😍😋 nee sweet than ., kayal vishayathula than sodhapita ...kayal kovam nyayamanathu thane., Mmmm sari .... Sari seiya aarambichiruka ... Sari senjidu.... Nice epi . aana seekirame mudinjiduchu.... Innum innum venume😍
unmai ma avan nijamaa sweet dhaan.. kayalidam matum dham sodhapittan.. sari aagum ma.. adutha murai kandipa perusa thara muyarchikiren ma.
Thank u sooo much ma..😍😍😍😍
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super maa.... Semma episode.... Ithu varaikum எந்த துப்பும் kidaikila.... அந்த ஆஸ்ரமம் நிர்வாகி யும் sonnathe தான் solraan.... அந்த ஆளு kitayum thappu irukku nu santhegam padraanga... Puthu volentiyars வந்து இருக்காங்க avanga details eduthutaanga... Avanuku santhegam nu நாலு பேர் list ready panni இருக்கான்... Eppadi கண்டுபிடிக்க poraangalo... Avan appa vuku aruvathaam கல்யாணம் panni veikka avsn chain ah vittutaan.... அவன் friend ku thaan avvallavu kavalai amar avvallavu kashtam padraane nu... Super maa.. Eagerly waiting for next episode
woww romba romba alaga solliteenga ma
. ini seekirame case oru mudivirku varum ma.. kandipa seekiram.varen ma.. மிக்க நன்றி மா .. 😍😍😍😍
 
Top