Aruna V
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிக்க நன்றி மா ..Nice epi
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
மிக்க நன்றி மா ..Nice epi
மிக மிக நன்றி மா ..ரொம்ப அருமையான பதிவு
அமர் வேதனை
கயல் தவிப்பு
பார்க்கவே பாவமாக இருக்கிறது இருக்கு
நலம் மா.. நீங்க?.. மிக மிக அருமையாக முழு பதிவும் சொல்லி இருக்கீங்க மா.. படிக்கவே பெரும் ஊக்கமாக இருக்கு மா.. அவன் அன்பான மகன் தான் மா.. இப்பொது நல்ல காதலனும் கூட.. கயலுக்கு எப்போது புரிய போகிறதோ பார்ப்போம் மா..மிக்க நன்றி மா ..எப்படி இருக்கீங்க அருணா? வருத்தமும் எதிர்ப்பார்ப்பும் நிறைந்த பதிவு...
ஒவ்வொரு முறையும் தேவ் தன் முன் நிலைமையும் இப்போதைய நிலைமையையும் ஒப்பிட்டு தண்டனை தனக்கு தேவை தான் என்பது வருத்தம் என்றால் அமர் மாதிரியே நாங்களும் எப்பொழுது கயல் தேவ்வை மன்னித்து ஏற்று கொள்வாள் என்ற எதிர்ப்பார்ப்பு...
அவள் நடை உடை பாவனை அனைத்தையும் ரசிக்கும் அமர்.. கடற்கரையில் அமர் எனக்கு மட்டும் தண்டனை என்றால் பரவாயில்லை மொத்த குடும்பமும் என்னால் தண்டனை அனுபவிக்கிறதே என்பதற்கு கயல் தன் வேதனையை தாங்க முடியாமல் எழுந்து கொள்வது அமர் மேல் இருக்கும் அன்பு எள்ளளவும் குறையவே இல்லை என்பதே...
விசாரணையில் வாலிண்டியர் பற்றி தெரிய வந்துள்ளது... திருப்பு முனை இதிலிருந்து தொடங்குகிறதோ அருணா?
இந்த நிலையிலும் அப்பாவின் அறுபதாம் திருமணத்தை முடிந்த வரை செய்யணும் என்பதற்காக தன் கழுத்தில் உள்ள ஜெயினை விற்க சொல்லுவது தேவ் ஒரு நல்ல அன்பான மகன் என்பதற்கு உதாரணம்... அருணா தாங்கள் இக்கதையை எடுத்து செல்லும் விதம் அருமை... வாழ்த்துக்கள் அருணா...
kandipa.. Thank u sooo much ma..Wow awesome, Amar soon you have to find the real culprit.
amam ma.. pavam edhuvum kandupidika mudiyavilai.. seekiram edho ondravadhu kandupidipaan ma .. Thank u sooo much ma..ud superb mam amarum eppadiyomuyarchi seithu parkiraan avan thozhililum sari vazhkaiyilum sari entha munnetramum yearpadavillai appavin 60kalyaanathirkaha than kazhththil ulla seyinnai virpathai kaana mika kashtamaaha irukkirathu kudiya veraivil kurtravalikalai kandupikka veandum very nice ud mam arumai(viji)
Thank u sooo much ma..Super ud dear very emotional ud ma