All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "என்னுள் காதல் ரணம்" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. கயல் கொஞ்சம் அமர் மேலே இரக்கம் காட்டு பாவமாக இருக்கிறது அமரின் நிலைமை!!! அப்புறம் அவன் விஷத்தை குடித்துவிட போறான் ஜாக்கிரதை
ஆமா மா அவன் பாவம் தான் மா.. என்ன ஆகுறது பார்ப்போம் மா. மிக்க நன்றி மா ...😍😍
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தேவ் கயலுக்கு ஏற்படுத்திய காயம் அவ்வளவு சீக்கிரம் சரியாகுமா சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
கண்டிப்பா சரி பண்ணுவான் மா. மிக்க நன்றி மா ...😍😍
 

Lakshmi perumal

Bronze Winner
தங்கத்திற்கும் பித்தளைக்கும் வித்யாசம் தெரியாமல் இருந்து விட்டு இப்போது அமர்க்கு எவ்வளவு கஷ்டம்.
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தங்கத்திற்கும் பித்தளைக்கும் வித்யாசம் தெரியாமல் இருந்து விட்டு இப்போது அமர்க்கு எவ்வளவு கஷ்டம்.
அதே அதே மா... மிக்க நன்றி மா..😍😍
 
Top