All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "என்னுள் காதல் ரணம்" கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super maa... Semma episode.... ஸ்ரீதர் தான் ellaathukum காரணம் nu therinjidichi but seriyaana ஆதாரம் இல்லமல் avana கைது seiya முடியல.... அமர் avana business la paathukurenu sollitaan,,. Vishva kum abi ku sikiram கல்யாண ஏற்பாடு panratha அமர் sollitaan..... Ava avanodaya காதல் ah சுத்தமா unaravelai avanodaya kutra உணர்வு ah தான் paakura.... அவன vittutu porathu nu முடிவு pannitaa..... அவனும் avala கொஞ்சம் space Kodukanum nu ninaikiraan.... ஊருக்கு போக poraala... Enna panna poraan amar... Super maa... Eagerly waiting for next episode
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. திருந்திய அமருக்கு இன்னும் கயல் தண்டனை கொடுக்குது!!!! ஊருக்கு போகும் கயல் வரும்போது மனசு மாறி வருமா??? அமரை ஏற்றுகொள்ளுமா???
 
Top