All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "உயிர் கொண்(ன்)ட(ற) உயிரே" - கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis,nithi ethigu eppadi kovatha adagurey,athu orunal erimalaiya vedigim pothu unnudaiya vazhgai ennavum yosichiya,shivani appo siruvayathil neethan serpu vangikoduthathu theriyatha,smoking dangerous
ama da avaluku avan dhanu theriyadhu. adhu dhaan avan kobathai adhikarithu vitadhu. paarpom da enna agiradhendru... mikka nandri ma..😍😍😘😘😘
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதை தான் சொல்லறது.... முழுங்கவும் முடியாம துப்பவும் முடியாம... என்ன கொடுமடா நித்திலா😥😥😥😥

ஏம்மா ஷிவானி பண்ணறதெல்லாம் பண்ண பிறகா இந்த பாழா போன காதல் வரணும்....😫😫😫😫😫😫😫

இவங்க வாழ்க்கையில பழைய செருப்பு கூட சதி செய்யுதுடா... ஆண்டவா......😣😣😣😣😣😣
😁😁ஆமாம் மா செருப்பு கூட அவளுக்கு எதிரா சதி செய்யுது.. பாவம் தான் மா நித்தி நிலை. பார்ப்போம் மா என்ன ஆகிறத்தேன்று.. மிக்க நன்றி மா..😍😍😘😘
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super maa.. Very emotional episode.....ava வீடு la illanaalum ava இல்லன்னு nenaichi வறுத்த padran... மேலும் Avanoda கோபம் நாளுக்கு நாள் athigam aagarathunaala எங்க அந்த kovam avala kaaya paduthidumo nu payapuraan avana layum enna தான் panna முடியும்.... Devendran nu kaaga avala kuttitu வர poi இருகான் அந்த chappal பாத்து appadi ஒரு கோவம்..... இப்போ தான் அவன் manasu maarumo இல்ல என்ன aaga pooguthoo.... Avanoda manasu odambu rendayum keduthukuran... நடு road la vituttu vanthutaan... Vanthutaa lum manasu கேக்கல... Enna panna pora ஷிவானி எப்படி avana மாத்த போற... Super Super pa.. Eagerly waiting for next episode
Thank u sooo much dear.. alagaa avanai nilayai solli irukeenga da. paavam thindada dhaan seiyaran.. paarpom da enna aga pogiradhendru..😍😍😘😘😘
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆரம்பத்தில் ஷிவானி பண்ணிய தப்பை நித்தி பண்றனோனு நினைக்கிறேன் சகோ
😊😊😊😊
அவன் காயபட்ட மனதிண் வெளிப்பாடு டியர்.. பார்ப்போம் டா மா என்ன ஆகிறத்தேன்று. மிக்க நன்றி மா..😍😍😘🤩
 

Puneet

Bronze Winner
அவளை கஷ்டப்படுத்திட்டு அவளைவிட அதிகமா நித்தி கஷ்டப்பட்டு.. உடம்பையும் மனசையும் வருத்திக்கறத பாத்தா இதுக்கு அவளை அவன் போய்த்தொலைன்னு மன்னிச்சு விட்டு வாழ்ந்தே பாத்துறலாமேன்னு தோணுது😔😔😔

அவ செஞ்ச தப்புக்கு நித்தி தன்னையே தொலைச்சு நிக்கறதை பாக்க முடியல..
அந்த நல்ல பையன் திரும்ப வேணும் எங்களுக்கு😔😔
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவளை கஷ்டப்படுத்திட்டு அவளைவிட அதிகமா நித்தி கஷ்டப்பட்டு.. உடம்பையும் மனசையும் வருத்திக்கறத பாத்தா இதுக்கு அவளை அவன் போய்த்தொலைன்னு மன்னிச்சு விட்டு வாழ்ந்தே பாத்துறலாமேன்னு தோணுது😔😔😔

அவ செஞ்ச தப்புக்கு நித்தி தன்னையே தொலைச்சு நிக்கறதை பாக்க முடியல..
அந்த நல்ல பையன் திரும்ப வேணும் எங்களுக்கு😔😔
ஆமா டியர்.. உண்மை தான் டா.. அவள் செய்த தப்புக்கு அவனும் சேர்ந்து தான் அவதி படுக்கிறான்..

அவந் சேற நினைகாமல் பிரிய அல்லவா நினைக்கிறான் .. பார்ப்போம் டியர் என்ன ஆகிறதேன்று.. மிக்க நன்றி மா..😍😍😘😘😘
 

Chitra Balaji

Bronze Winner
அடபாவி enna panna poraanu theriyala ah avale avana vittu poraa maari panna poraan ah என்ன seiya poraan.... இந்த ஷிவானி enna panna poraanu theriyala ah avan panna pora வேலைக்கு ava avana vittutu போக kudaathunu உறுதியா இருக்கா இவன் panna porathula enna panna poraalo.... Avaluku கை la அடி pattudichinu oru நிமிஷம் thudichi poitaan appram enna எல்லாம் pesitaan kaiyaam patta manasu.. Avaluku odambu seri illanu purinji kitu கஷ்டம் paduthitome nu oru manam... Ava avanoda காதல் ah emaathitaale nu ennoru manasu இப்படி தான் rendu perukum இதுல இருந்து விடுதலை கெடைக்க pooguthoo... Super Super Super maa... Very very emotional episode... Eagerly waiting for next episode
 
Top