All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "உயிர் கொண்(ன்)ட(ற) உயிரே" - கருத்து திரி

வாசுகி

Bronze Winner
Hi ka nice ud ma
பாவம் நித்தி அவனோட வலி ஈடு செய்ய முடியாதது.... ஆனா அதயும் மீறி அவன் ஷிவானி மேல வைச்சி இருக்குர காதல் வெளிப்படுது....
ஷிவானி வாழ்க்கைய அவளே சிக்கலாக்கிகிட்டா...
 

saranyasrinivas

Bronze Winner
Omg😱😱😱😱😱 marubhadium aarambhatthula erunthee vaa🙆🙆🙆🙆🙆onnu poona oonnunnu eppadi sollatti sollatti thakkuthee yen nitthi yaa😭😭😭😭😭eppadi kattu padutthurra kovamum ellam eppo sunami yaa maari shivani yaa thakka poghuthaa😞😞😞😞😞😞Hyayayaoooooo😢😢😢😢😢😢appo ava enna mathiri yaanaa nilamailaa thalla poraalooo 🙆🙆🙆🙆🙆
 

Jailogu

Well-known member
Sis,nithi ethigu eppadi kovatha adagurey,athu orunal erimalaiya vedigim pothu unnudaiya vazhgai ennavum yosichiya,shivani appo siruvayathil neethan serpu vangikoduthathu theriyatha,smoking dangerous
 

Samvaithi007

Bronze Winner
இதை தான் சொல்லறது.... முழுங்கவும் முடியாம துப்பவும் முடியாம... என்ன கொடுமடா நித்திலா😥😥😥😥

ஏம்மா ஷிவானி பண்ணறதெல்லாம் பண்ண பிறகா இந்த பாழா போன காதல் வரணும்....😫😫😫😫😫😫😫

இவங்க வாழ்க்கையில பழைய செருப்பு கூட சதி செய்யுதுடா... ஆண்டவா......😣😣😣😣😣😣
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa.. Very emotional episode.....ava வீடு la illanaalum ava இல்லன்னு nenaichi வறுத்த padran... மேலும் Avanoda கோபம் நாளுக்கு நாள் athigam aagarathunaala எங்க அந்த kovam avala kaaya paduthidumo nu payapuraan avana layum enna தான் panna முடியும்.... Devendran nu kaaga avala kuttitu வர poi இருகான் அந்த chappal பாத்து appadi ஒரு கோவம்..... இப்போ தான் அவன் manasu maarumo இல்ல என்ன aaga pooguthoo.... Avanoda manasu odambu rendayum keduthukuran... நடு road la vituttu vanthutaan... Vanthutaa lum manasu கேக்கல... Enna panna pora ஷிவானி எப்படி avana மாத்த போற... Super Super pa.. Eagerly waiting for next episode
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi ka nice ud ma
பாவம் நித்தி அவனோட வலி ஈடு செய்ய முடியாதது.... ஆனா அதயும் மீறி அவன் ஷிவானி மேல வைச்சி இருக்குர காதல் வெளிப்படுது....
ஷிவானி வாழ்க்கைய அவளே சிக்கலாக்கிகிட்டா...
ஆமா டியர்.. அவன் கோபத்தையும் மீறி காதல் வெளிப்பாட தான் செய்கிறது டா.. மிக்க நன்றி மா..😍😍😘😘
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Omg😱😱😱😱😱 marubhadium aarambhatthula erunthee vaa🙆🙆🙆🙆🙆onnu poona oonnunnu eppadi sollatti sollatti thakkuthee yen nitthi yaa😭😭😭😭😭eppadi kattu padutthurra kovamum ellam eppo sunami yaa maari shivani yaa thakka poghuthaa😞😞😞😞😞😞Hyayayaoooooo😢😢😢😢😢😢appo ava enna mathiri yaanaa nilamailaa thalla poraalooo 🙆🙆🙆🙆🙆
😁😁adhe bayam dhaan dear nithikum.. andha bayathil enna seiya porano parpom da ma.. thank u sooo much baby ..😍😍😘😘
 
Top