All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "உயிர் கொண்(ன்)ட(ற) உயிரே" - கருத்து திரி

வாசுகி

Bronze Winner
ஹாய் அருணாக்கா....😍
All the best for ur next story....
போய் யூடி படிச்சிட்டு வாரேன்😜
 

வாசுகி

Bronze Winner
சூப்பர் கா ஆரம்பதுல இருந்தே நல்லா தான் போயிட்டு இருக்கு அதனாலயே பக்கு பக்குன்னு இருக்கு பின்னால என்ன பூகம்பம் வெடிக்கும்னு😜
கதை தலைப்ப பார்த்தாலே தாருமாரா இருக்கு....
ஷிவானி எதனாலயோ தயங்குரான்னு மட்டும் புரியுது ஆனா அது என்னன்னு தான் புரில்ல......
Waiting for next epi கா....😍
 
Top