All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "உயிர் கொண்(ன்)ட(ற) உயிரே" - கருத்து திரி

Puneet

Bronze Winner
அருமையான துவக்கம் அருணா மா😍😍😍
மங்களமா கல்யாணத்துல தொடங்கியிருக்கோம்😃

சாப்பாடு போடாம ஏமாத்திட்டீங்க அதத்தான் என்னால தாங்கிக்க முடியல😭😭😭😭😭

நிதிலன் குணமான பையனா இருக்கான்😄😄😄
ஷிவானியோட அமைதிதான் கொஞ்சம் பயமுறுத்துது :rolleyes::rolleyes:

நம்ம பையன் வாங்க பழகலாம்ன்னு ஷிவானிய கூப்டிருக்கான்😉😉
பாப்போம்😁😁😁😁
 
saranyasrinivas

Trtttttttt ketturu vooomaaaaa💃💃💃💃💃💃💃💃
 
Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam... Semma semma starting.... Nithilan he is sooo sweet.. Shivaani onnum ah pesa maatengiraa... Avaluku இந்த கல்யாணம் பிடிச்சி irukaa இல்ல ah ne theriyala ah.... ஏன் இவ்வளவு அமைதி.... Super Super Super mam... Eagerly waiting for next episode mam
Thank u sooo much dear.. shivaaniyin mananilai poga poga theriyum da ma.. nithialnum enna seigiraan endru varum udgalil parpom da ma.. mikka nandri da..😍😍😍😍
 
Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான துவக்கம் அருணா மா😍😍😍
மங்களமா கல்யாணத்துல தொடங்கியிருக்கோம்😃

சாப்பாடு போடாம ஏமாத்திட்டீங்க அதத்தான் என்னால தாங்கிக்க முடியல😭😭😭😭😭

நிதிலன் குணமான பையனா இருக்கான்😄😄😄
ஷிவானியோட அமைதிதான் கொஞ்சம் பயமுறுத்துது :rolleyes::rolleyes:

நம்ம பையன் வாங்க பழகலாம்ன்னு ஷிவானிய கூப்டிருக்கான்😉😉
பாப்போம்😁😁😁😁
🤣🤣🤣.. ஆமாம் மா.. அவந் ஒழுங்கா தான் இப்பொது கூப்பிட்ரான்.. அந்த புள்ள என்ன பண்ணுதுனு பார்ப்போம் பேபி.. சாப்பாடு தானே பேபி போட்டா போச்சு டியர்..மிக்க நன்றி பேபி..😍😍😍😘😘😘😘
 
Top