All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "உயிர் கொண்(ன்)ட(ற) உயிரே" - கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
yemathittiyea shivani ne ivlo periya dhrogam seivannu ninaikkalayea:mad::mad::mad::oops::oops::eek::eek:...ne oovvooru murai mana nilai padhikkapatta mari nadanthappa nithilan epdi dudichan athum pathum kodava unakku nadikka thonichu,appa soothu mukkiyam,Raghul kadhalichathu ellam sendhu Nithilan unarvoda vilayandutta...
ithula enna kodumainna ithaniayum kadavul avanayea ketka veachathu pavam athum un vayala solla avan kettu epdi irunthurukkum so sad shivani unnai maniikkavea mudiyathu.......
Nithilan kovam contrrola irukku athuvarai ne lucky.......Shivani ne puriyama muttal tanama pannatu evlo periya sikkal vanthurukku nithila pathi therinja pinna ne unnoda manasu Raghul pathi pesirntha avanea thelivakkirppan neyea sikkitta...
unmai dhaan dear.. nithi nilai migavum kadinam dhaan ma. avan vaitha motha anbum ipodhu kelvi kuriyai.. adhu avanidam innum ethanai kobamaaga veli vara pogiradhu paarpom ma.. miga miga nandri dear..😍😍😍😘😘
 

Puneet

Bronze Winner
கதை தலைப்புக்கு ஏத்த சீன்..
உயிர் கொன்ற உயிரே தான் சரி😓😓
நித்தி உயிரை கொன்னுட்டா😓😓
உயிரே இல்லாதப்போ உணர்வு எங்கிருந்து வரும்😏😏😏

ஒரு பொழுது அவன் உணர்வில்லாம நெருங்கினதுக்கே அவளுக்கு அத்தனை வலிச்சா.. ஒவ்வொரு முறையும் அவனுக்கு எத்தனை வலிச்சிருக்கும்😡😡😡😡

ச்சே..
எத்தனை பெரிய துரோகம்..
அது போதாதுன்னு சொத்து இல்லாம போய்ருமோன்னு வேற பதறிருக்கா..

வலிக்க படட்டும் அவள்..
நித்தி மனசு ஆறுற வரைக்கும் பட்டே ஆகனும் அருணா ம்மா😓😓😓
சுலபத்துல அவளை விட்டீங்க அவ்ளோதான்😓😓😓
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதை தலைப்புக்கு ஏத்த சீன்..
உயிர் கொன்ற உயிரே தான் சரி😓😓
நித்தி உயிரை கொன்னுட்டா😓😓
உயிரே இல்லாதப்போ உணர்வு எங்கிருந்து வரும்😏😏😏

ஒரு பொழுது அவன் உணர்வில்லாம நெருங்கினதுக்கே அவளுக்கு அத்தனை வலிச்சா.. ஒவ்வொரு முறையும் அவனுக்கு எத்தனை வலிச்சிருக்கும்😡😡😡😡

ச்சே..
எத்தனை பெரிய துரோகம்..
அது போதாதுன்னு சொத்து இல்லாம போய்ருமோன்னு வேற பதறிருக்கா..

வலிக்க படட்டும் அவள்..
நித்தி மனசு ஆறுற வரைக்கும் பட்டே ஆகனும் அருணா ம்மா😓😓😓
சுலபத்துல அவளை விட்டீங்க அவ்ளோதான்😓😓😓
கண்டிப்பா விட மாட்டேன் டியர்..dont worry டா.. நித்தி வச்சு செய்வான் அவள் பட்டு தான் ஆகனும்.. பெரிய த்ரோகம் தான் டியர்..அவன் வழியும் அடுத்த பதிவில் வறும் டா மா.. மிக்க நன்றி டியர்..😍😍😘😘
 
ஷிவானியின் செயல் அவளை உயிராக விரும்பும் நித்திக்கு மிக பெரிய துரோகம் சகோ

இந்த நடிப்பிற்கு பதில் அவனிடம் நேரடியாக தன் நிலைப்பாட்டை தெளிவு படுத்திருக்கலாம் சகோ

பாதிப்பு இவ்வளவு தூரம் இருந்திருக்காது இருவருக்கும் சகோ

மிகவும் கனமான பதிவு சகோ
😢😢😢😢😢😢😢😢😢😢
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஷிவானியின் செயல் அவளை உயிராக விரும்பும் நித்திக்கு மிக பெரிய துரோகம் சகோ

இந்த நடிப்பிற்கு பதில் அவனிடம் நேரடியாக தன் நிலைப்பாட்டை தெளிவு படுத்திருக்கலாம் சகோ

பாதிப்பு இவ்வளவு தூரம் இருந்திருக்காது இருவருக்கும் சகோ

மிகவும் கனமான பதிவு சகோ
😢😢😢😢😢😢😢😢😢😢
உண்மை தான் டியர்.. அவனிடம் முன்பே சொல்லி இருந்தால் இந்த பாதிப்பு இருந்து இருக்காது தான்.. பார்ப்போம் மா என்ன ஆகிறதேன்று.. மிக்க நன்றி சகோ..😘😘😘😘
 
Top