All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
miga miga nandri baby.. ini aval nilai konjam kastam dhaan ma.. athanai sulabamaa avan kobam kuraiyadhu. paaprom da eppa sariyagiradhu endru..ஆத்தி இனி ஷிவானி நிலைமை அம்புட்டு தானா??? பாவம் யா en நித்தி இருயா உனக்கு இதெல்லாம் பத்தாது வேலை முடிச்சுட்டு வரேன் சூப்பர் ud பேபி sema உணர்வுகள் ஆனாலும் அந்த கடைசி scene கொஞ்சம் வலிச்சுருச்சு அவளும் பாவம் தான் imtha கொடுமைலா இருந்து விளக்கு உண்டா????
Thank u sooo much dear.. kadhaiyoda unarva neenga apadiye unarndhu solli irupadhu avlo santhosamaa iruku da ma.. unmai dhaan da.. avan unarvai aval dhaan konaal.. eppadi uyirpika pogirram parpom da ma.. neengal ithanai thooram unarndhu kooriyadhu romba santhosam daa ma..Enna solrathu maaa... No words to say.... Ava avanoda மொத்த உணர்வையும் konnutaa avalloda சுயநலத்துக்காக la எப்படி அவளா mudinjithu.... Oru நல்ல மனுஷனா உயிர் oda konnutaa.... இனிமேல் avanoda பரிணாமம் எப்படி irukumo.... இதுல உச்ச பட்சம் கொடுமை என்ன தெரியுமா அப்பா சொத்து கொடுக்க maaten nu sollitaaru so naa unna கல்யாணம் pannikiten சொன்னா பாருங்க கடவுளே.... Appo avaluku athalam thapaa theriyala ஆனா இப்போ பூமராங் maari ava பண்ணினா paavam avaluke திருப்பி வந்து இருக்கு ava avanuku panna paavathukku anubavechi தான் ஆகனும்.... இந்த maari avanoda உணர்வுகளை saagadichathuku.. அவன நீ யே konnu போட்டு irukaalam......avana எப்படி உயிர் pikka pora namba author only knows la... Super Super Super maaa... Very very emotional episode... No words to say... Eagerly waiting for next episode
மிக மிக நன்றி டா மா. அவன் உணர்வுகளை கொன்றதே அவள் தான் டா.. பார்பொம் டா அவண் எப்படி மீள்கிறான் என்று..அவனது மனநிலயும் அடுத்த பதிவில் தெளிவாக வறும் டியர்...Superb epi ma
சொல்ல வார்த்தை இல்ல
நித்தி... எப்படி இருந்தவன இப்படி மாத்திட்டா அவனோட உணர்வுகளயே கொண்ணுட்டா.... ஆனாலும் அவ செய்ஞ்ச தப்ப உணர்ந்துட்டா..... அதுக்காக அவளாவே தண்டனை அனுபவிக்கனும்னு நெனக்கிரா... ஷிவானி அவ தப்ப உணர்ந்தாலும் நித்திக்கு இதெல்லாம் ஏத்துக்க கொஞ்ச காலம் வேணும் இல்லயா...
காலம் மனித மனங்களை மாற்றும் வல்லமை கொண்டது பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு
என்ன இருந்தாலும் ஷிவனிக்கு நித்தியோட தண்டனை கொடுமையானது....
adhe adhe.dear.. avan kobam kuraiyum varai kastam dhaan da.. paarpom ma enna agiradhendru.. mikka nandri ma..Nice epi aruna ka❤ nithi pavam shivani panna thapa unarnthuta analum nithi kovam kuraira varaikum kastam than☹☹