All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அம்மு அழகனின் "துரியோதனனின் அருந்ததி(தீ)!!!" - கருத்துத் திரி

poornima madheswaran

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான பதிவு சிஸ்.... அந்த சின்ன வயதில் எவ்வளவு வன்மம் துரியோதனனுக்கு? பூஜா அவனுக்கு மேல இருப்பா போல் சிஸ்.

அருந்ததியர் பார்க்கும் போது பாசத்திற்கு ஏங்குகிற குழந்தையா தான் எனக்கு தெரிகிறா சிஸ்.

துரியோதனனின் அம்மாசி நிலை தான் எல்லாரையும் விட மிகவும் மாசமா இருக்கு.

JellyMuffin.com graphics & Images

பூர்ணிமா மாதேஸ்வரன்
 
Stella mary

Bronze Winner
மிகவும் அருமையான பதிவு sis துரோயதனன் அருந்ததியின் தாத்தாவையே எப்படி மிரட்டுறான் அவனுக்கு சப்போர்ட் இந்த பூஜா வேற இது பொண்ணான்னு சந்தேகமாய் இருக்கு பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கி போங்க அதைவிட்டுட்டு ஏன் இப்படி பூஜா இந்த வயசில் உனக்கு இந்த கேவலமான புத்தி துரியாதனன் கொஞ்ச நேரம் பீல் பண்றான் அடுத்த நிமிஷம் அப்படியே அரக்கனாய் behave பண்றான் 13 வருஷத்துக்கு பிறகு உனக்கு கண்ணு தெரியலையா கடவுள் உனக்கு ரொம்ப ரொம்பவே அருமையான தீர்ப்பை கொடுத்து இருக்கிறார் 👿👿👿👿👿👿👿👿👿
 
அம்மு அழகன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான பதிவு சிஸ்.... அந்த சின்ன வயதில் எவ்வளவு வன்மம் துரியோதனனுக்கு? பூஜா அவனுக்கு மேல இருப்பா போல் சிஸ்.

அருந்ததியர் பார்க்கும் போது பாசத்திற்கு ஏங்குகிற குழந்தையா தான் எனக்கு தெரிகிறா சிஸ்.

துரியோதனனின் அம்மாசி நிலை தான் எல்லாரையும் விட மிகவும் மாசமா இருக்கு.

JellyMuffin.com graphics & Images

பூர்ணிமா மாதேஸ்வரன்
thank you so much 😍😘😘
 
Ivani Padma pottu thalituvom da
 
Top